விளையாட்டுச் செய்திகள்

முதல் வெற்றியை ருசித்தது மெக்ஸிகோ!

Tuesday, June 7th, 2016
45வது கோபா அமெரிக்கா கால்பந்து திருவிழா கடந்த ஜூன் 3ம் திகதி அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் 'சி' பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் உருகுவேவை வீழ்த்தி... [ மேலும் படிக்க ]

கோபமடைந்த யுவராஜ் சிங்!

Tuesday, June 7th, 2016
ஒருநாள் மற்றும் 20 ஓவரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனாக கோஹ்லி தெரிவு செய்யப்படவுள்ளதாக பரவி வரும் வதந்தி குறித்து யுவராஜ் சிங்கிடம் கேட்ட போது, அவர் கோபமடைந்து... [ மேலும் படிக்க ]

பயிற்சியாளர் பதவிக்கு ரவிசாஸ்திரி விண்ணப்பம்!

Tuesday, June 7th, 2016
  இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலியாக உள்ள நிலையில் அந்த பதவிக்கு ரவிசாஸ்திரி விண்ணப்பம் செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி... [ மேலும் படிக்க ]

ஆறு ஆண்டுகளின் பின் மீண்டும் முகமது ஆமிர்!

Monday, June 6th, 2016
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியில் முகமது ஆமிர் இடம்பெற்றுள்ளார். அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி... [ மேலும் படிக்க ]

மேற்கிந்திய தீவை வீழ்த்தியது அவுஸ்திரேலியா!

Monday, June 6th, 2016
முக்கோணத் தொடரின் நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இலகுவான வெற்றியை பதிவுசெய்துள்ளது. அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

ஆண்டி முர்ரேவை வீழ்த்தி முதல் முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

Monday, June 6th, 2016
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி ஜோகோவிச் பட்டம் வென்றுள்ளார். கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்... [ மேலும் படிக்க ]

ஜாம்பவான் முகமது அலியின் இறுதி சடங்கு!

Monday, June 6th, 2016
குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் இறுதி சடங்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லியில் நடைபெறும் என அவரது குடும்ப செய்தி தொடர்பாளர்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் மட்டையின் அளவில் புதிய கட்டுபாடு?

Sunday, June 5th, 2016
கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும் மட்டையின் அளவில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வருவது தொடர்பாக பல முன்னணி விளையாட்டு வீரர்களின் கோரிக்கைக்கு கிரிக்கெட் நிர்வாக அமைப்பான... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக்கில் முதன்முறையாக அகதிகள் அணி!

Sunday, June 5th, 2016
ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதன் முறையாக பங்கேற்கும் அகதிகள் அணியை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 5-ம் திகதி பிரேசிலில் 31-வது கோடை கால ஒலிம்பிக் போட்டி... [ மேலும் படிக்க ]

திட்டமிட்டே இதை செய்தோம் -ஐசிசி

Sunday, June 5th, 2016
வேண்டுமேன்று தான் இந்தியா- பாகிஸ்தான் இரு அணிகளையும் தொடர்ந்து ஒரே பிரிவில் சேர்த்து வருவதாக ஐசிசி தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார். எதிர்ரும் 2017ம் ஆண்டு... [ மேலும் படிக்க ]