விளையாட்டுச் செய்திகள்

மொகமது ஷமிக்கு இழப்பீடு வழங்கிய பி.சி.சி.ஐ!

Tuesday, July 12th, 2016
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மொகமது ஷமியின் காயம் வீரியம் அடைய காரணமாக இருந்ததால் அவருக்கு 2.2 கோடி ரூபாய் பி.சி.சி.ஐ. வழங்கியுள்ளது. இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய வேகப்பந்து... [ மேலும் படிக்க ]

யூரோ கிண்ணம்: தங்க ஷூ வை வென்றார் கிரீஸ்மன்!

Monday, July 11th, 2016
யூரோ கிண்ண கால்பந்து தொடரில் போர்த்துக்கல் அணி 1-0 என பிரான்சை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம்வென்றுள்ளது. இந்த தொடரில் பிரான்ஸ் அணியின் ஆண்டோனி கிரீஸ்மன் அதிக கோல்களை (6... [ மேலும் படிக்க ]

வாழ்நாளின் சிறந்த தருணம்: ரொனால்டோ மகிழ்ச்சி!

Monday, July 11th, 2016
போர்த்துக்கல் அணி யூரோ கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதால் அந்த அணியின் தலைவர் ரொனால்டோ மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். யூரோ கிண்ண கால்பந்து தொடரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில்... [ மேலும் படிக்க ]

யூரோ கிண்ணம்: கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது போர்த்துக்கல்!

Monday, July 11th, 2016
யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை 1-0 என வீழ்த்திய போர்த்துக்கல் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. ஐரோப்பிய அணிகள் மட்டும் பங்கேற்கும் 15வது யூரோ கிண்ண... [ மேலும் படிக்க ]

மீண்டும் கிண்ணம் வென்று அசத்தினார் ஆன்டி முர்ரே!

Monday, July 11th, 2016
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். லண்டனில் நடக்கும் விம்பிள்டன்... [ மேலும் படிக்க ]

புதிய மைல்கல்லை எட்டிய செரீனா வில்லியம்ஸ்!

Sunday, July 10th, 2016
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் பிரித்தானியாவில் உள்ள லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ், ஜேர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவுடன்  இலங்கைக்கு அடுத்த சவால்!

Sunday, July 10th, 2016
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வந்துள்ளது. கிட்டத்தட்ட 2 மாதங்கள் இலங்கையில் சுற்றுப்பயணம்... [ மேலும் படிக்க ]

நெய்மர் மீதான வழக்கை கைவிட்டது ஸ்பெயின் நீதிமன்றம்!

Saturday, July 9th, 2016
முன்னணி கால்பந்து வீரரான நெய்மர் பார்சிலோனா அணிக்கு மாற்றல் ஆகும்போது முறைகேடு நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஸ்பெயின் உயர்நீதிமன்றம் கைவிட்டுள்ளது. 24 வயதே ஆகும்... [ மேலும் படிக்க ]

விம்பிள்டன் தொடர்:  அரையிறுதியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி!

Saturday, July 9th, 2016
விம்பிள்டன் அரையிறுதி போட்டியில் நட்சத்திரவீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். விம்பிள்டன் ஆடவர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்... [ மேலும் படிக்க ]

சாதனையை சமன் செய்தார் ரொனால்டோ!

Friday, July 8th, 2016
ஐரோப்பிய கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்திருந்த மிச்செல் பிளாட்டினியின் சாதனையை ரொனால்டோ சமன் செய்துள்ளார். ஐரோப்பிய கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்தவர் பிரான்ஸின்... [ மேலும் படிக்க ]