விளையாட்டுச் செய்திகள்

‘106 ஆவது பொன் அணிகளின் போர்’ நாளை வட்டுக்கோட்டையில் ஆரம்பம்!

Thursday, February 23rd, 2023
 ‘பொன் அணிகளின் போர்’ என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி - வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான பெருந்துடுப்பாட்டப் போட்டி நாளை... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய மகளிர் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி!

Friday, February 17th, 2023
மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற... [ மேலும் படிக்க ]

இருபதுக்கு இருபது மகளிர் உலகக் கிண்ண தொடர் – பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை அணி இரண்டாவது வெற்றி!

Monday, February 13th, 2023
இருபதுக்கு இருபது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை மகளிர் அணி பங்களாதேஷ் மகளிர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி... [ மேலும் படிக்க ]

மகளிர் உலகக் கிண்ண முதல் போட்டியில் இலங்கைக்கு வெற்றி!

Saturday, February 11th, 2023
மகளிர் இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இலங்கை அணி 3 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவு செய்தது. இப்போட்டியில் முதலில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச கால்பந்தாட்ட வீரரும் பூகம்ப இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளார்!

Tuesday, February 7th, 2023
துருக்கியின் பூகம்ப இடிபாடுகளிற்குள் சர்வதேச கால்பந்தாட்ட வீரர் ஒருவரும் சிக்குண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. செல்சியா நியுகாஸ்டில் ஆகியவற்றின் முன்னாள் கால்பந்தாட்ட... [ மேலும் படிக்க ]

நியூஸிலாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது இந்தியா!

Thursday, February 2nd, 2023
நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 168 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் சந்திக்க ஹத்துருசிங்க!

Wednesday, February 1st, 2023
இலங்கையின் சந்திக்க ஹத்துருசிங்க பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்படவுள்ளதாக பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதனை மேற்கோள் காட்டி... [ மேலும் படிக்க ]

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கிடைக்கப்பெறும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை – நீதிமன்றில் விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதியளிப்பு!

Wednesday, February 1st, 2023
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரை இலங்கை கிரிக்கட் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றில்... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சுற்றுப் பயணம் குறித்த அறிக்கை கணக்காய்வாளர் நாயகத்துக்கு!

Tuesday, January 31st, 2023
இலங்கை கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சுற்றுப் பயணம் குறித்த அறிக்கை, தடயவியல் கணக்காய்வுக்காக, கணக்காய்வாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய பகிரங்க சம்பியன் தொடர் – 10 ஆவது பட்டத்தை வென்றார் ஜோக்கோவிச்!

Monday, January 30th, 2023
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் கிறீஸ் நாட்டின் சிட்சிபாஸை 6 - 3, 7 - 6, 7 - 6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி  சேர்பிய வீரர் ஜோக்கோவிச் சம்பியன் பட்டத்தை... [ மேலும் படிக்க ]