தேசிய ரீதியான உதைபந்தாட்டப் போட்டியில் தங்கம் வென்றது யாழ். பல்கலை!
Tuesday, September 13th, 2016
இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 12 ஆவது வருட SLUG 2016 விளையாட்டுப்போட்டி நிகழ்வில் உதைபந்தாட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்த்தினை யாழ் பல்கலை சுவீகரித்துக்கொண்டது.
குறித்த SLUG... [ மேலும் படிக்க ]


