விளையாட்டுச் செய்திகள்

இன்று ஆரம்பிக்கிறது முதலாவது டெஸ்ட்: 500ஆவது டெஸ்டில் இந்தியா!

Thursday, September 22nd, 2016
இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடரின் முதலாவது போட்டி, இன்று ஆரம்பிக்கவுள்ளது. கான்பூரில் இடம்பெறவுள்ள இப்போட்டி, காலை 9.30 மணிக்கு... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல் தொடர்பில் முதற் கட்ட விசாரணைகள் ஆரம்பம்.!

Wednesday, September 21st, 2016
கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் பொலிஸ் நிதி மோசடிப்பிரிவு முதற் கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சூரியவேவ மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

தம்மிக்க பிரசாத்திற்கு அவுஸ்திரேலியாவில் சத்திரசிகிச்சை!

Wednesday, September 21st, 2016
தோள்பட்டை காயத்திற்கு ஆளாகியுள்ள இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத்திற்கு அவுஸ்திரேலியாவில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த உபாதை காரணமாக தம்மிக்க... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக் போட்டியை நடத்தும் போட்டியிலிருந்து ரோம் விலகுகிறதா?

Wednesday, September 21st, 2016
2024 ஒலிம்பிக் போட்டிகளை ரோம் நகரில் நடத்துவதற்கு, அந்நகரின் சார்பான விருப்ப மனுவிற்கான ஆதரவை ரோம் நகர மேயர் திரும்பப் பெறுவார் என்று தகவல்கள் உலவி வரும் சூழலுக்கு மத்தியில், இத்தாலிய... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கும்படி கோரவில்லை – கும்பிளே !

Wednesday, September 21st, 2016
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கும்பிளே கான்பூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்... [ மேலும் படிக்க ]

ஷூமாக்கர் இன்னும் இயல்புக்கு திரும்பவில்லை:குடும்பத்தினர்!

Wednesday, September 21st, 2016
உலகப் புகழ்பெற்ற காரோட்டியான மைக்கல் ஷூமாக்கர், தனது உபாதைக்குப் பின்னர் மீண்டும் நடக்க ஆரம்பிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், அவர் நடக்கிறார் எனத்... [ மேலும் படிக்க ]

இந்திய – நியூசிலாந்து கான்பூர் போட்டியில் நீஷம் இல்லை!

Wednesday, September 21st, 2016
இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், நாளை 22) கான்பூரில் ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில், விலாவில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக... [ மேலும் படிக்க ]

மீண்டும் இலங்கை மகளிர் தோல்வி!

Wednesday, September 21st, 2016
இலங்கை, அவுஸ்திரேலிய பெண்கள் அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில், தம்புள்ளையில் இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி... [ மேலும் படிக்க ]

மெஸ்ஸியின் சீரடை அணிந்தது குற்றமா?

Wednesday, September 21st, 2016
  தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் மக்களை கால்பந்து விளையாட்டு விளையாடக்கூடாது என்று ஐஎஸ் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதனை மீறி அவர்கள் கால்பந்து... [ மேலும் படிக்க ]

பழைய அவுஸ்திரேலியா அணியை இன்று காணமுடியவில்லை – ஸ்மித்!

Wednesday, September 21st, 2016
களத்தில் நெஞ்சை நிமிர்த்தி போராடும் அவுஸ்திரேலிய அணியின் பழைய ஆக்ரோசம் எங்கே போனது என அணியின் தலைவர் ஸ்மித் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், அவுஸ்திரேலியா அணி... [ மேலும் படிக்க ]