விளையாட்டுச் செய்திகள்

தென்னாபிரிக்கா அணி ரி-20 போட்டியிலும் உலக சாதனை!

Monday, March 27th, 2023
தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற ரி20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி சாதனை வெற்றியை பதிவு செய்தது. ரி20 போட்டியொன்றில் அதிகூடிய ஓட்டங்களை... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி படுத தோல்வி -198 ஓட்டங்களால் நியூஸிலாந்து அணி அபார வெற்றி!

Saturday, March 25th, 2023
சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 198 ஓட்டங்களால் வெற்றி... [ மேலும் படிக்க ]

சர்வதேச கால்பந்து போட்டி வரலாற்றில் 100 போட்டியில் கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் ரொனால்டோ!

Friday, March 24th, 2023
சர்வதேச கால்பந்து போட்டி வரலாற்றில், 100 போட்டியில் கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தார். யூரோ கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில் போர்த்துக்கல் அணி... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் – எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தகவல்!

Thursday, March 23rd, 2023
2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

இரண்டாவது டெஸ்ட் – நியூஸிலாந்து அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி – டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் திமுத் கருணாரத்ன!

Monday, March 20th, 2023
நியூஸிலாந்து - வெலிங்டனில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூலிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றுள்ளது. கடந்த 17 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

சுருண்டது இந்தியா – இரண்டாவது போட்டியில் பழிதீர்த்தது ஆஸி அணி!

Monday, March 20th, 2023
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்களால் வெற்றிபெற்று அவுஸ்ரேலிய அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. விசாகப்பட்டினத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய... [ மேலும் படிக்க ]

இரண்டாவது டெஸ்ட் – இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 26 ஓட்டங்கள்!

Saturday, March 18th, 2023
சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுபெற்றுள்ளது. போட்டியில் தமது முதல்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு எதிரான சர்வதேச கால்பந்து தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களிப்பு!

Friday, March 17th, 2023
இலங்கைக்கு எதிரான சர்வதேச கால்பந்து தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களித்துள்ளன. ருவாண்டாவின் கிகாலி நகரில் நடைபெற்ற உலக கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் சபையில் இந்த... [ மேலும் படிக்க ]

முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 155 ஓட்டங்கள்!

Friday, March 17th, 2023
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி சார்ப்பில்... [ மேலும் படிக்க ]

உலக கால்பந்து தொடரில் புதிய தீர்மானம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Wednesday, March 15th, 2023
உலக கோப்பை கால்பந்து போட்டியில் மேலும் அதிகமாக 40 போட்டிகள் நடத்தவுள்ளதாக FIFA அறிவிக்கவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் 2026... [ மேலும் படிக்க ]