விளையாட்டுச் செய்திகள்

பாகிஸ்தான் பந்துவீச்சு பயிற்சியாளராக அஸார் மஹ்மூதுக்கு வாய்ப்பு!

Thursday, September 29th, 2016
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் சகலதுறை வீரர் அஸார் மஹ்மூத் மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தகவல்கள்... [ மேலும் படிக்க ]

தரவரிசையில் முதலிடம் பிடிக்குமா இந்தியா!

Thursday, September 29th, 2016
   நியூசிலாந்து அணியுடன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ள 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால், டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறும் என... [ மேலும் படிக்க ]

டிவில்லியர்ஸுக்கு இரண்டு மாதம் ஓய்வு!

Thursday, September 29th, 2016
ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணியின் தலைவர் டிவில்லியர்ஸுக்கு முழங்கையில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக அவர் 2... [ மேலும் படிக்க ]

அயர்லாந்தை புரட்டி எடுத்தது அவுஸ்திரேலியா!

Wednesday, September 28th, 2016
அவுஸ்திரேலிய அணிக்கும் அயர்லாந்து அணிக்குமிடையிலான ஒற்றை ஒருநாள் சர்வதேசப் போட்டியில், மிகச்சிறப்பான திறமையை வெளிப்படுத்திய அவுஸ்திரேலிய அணி, மிக இலகுவான வெற்றியைப் பெற்றுக்... [ மேலும் படிக்க ]

மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார் கவுதம் கம்பீர்!

Wednesday, September 28th, 2016
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுலுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் 2–வது இன்னிங்சில் பீல்டிங்... [ மேலும் படிக்க ]

வேகமாக ஆடுமாறு புஜாராவைக் கேட்டோம் – விராத் கோலி!

Wednesday, September 28th, 2016
இந்திய அணியின்3ஆம் இலக்கத் துடுப்பாட்ட வீரரான செற்றேஸ்வர் புஜாராவை, வேகமாகத் துடுப்பெடுத்தாடுமாறு கோரியதாக, இந்திய டெஸ்ட் அணித் தலைவர் விராத் கோலி தெரிவித்துள்ளார். நிதானமான... [ மேலும் படிக்க ]

20-20 போட்டியிலும்  இலங்கை மகளிர் அணிக்கு தோல்வி!

Wednesday, September 28th, 2016
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றியீட்டியது. கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய... [ மேலும் படிக்க ]

T20 போட்டிகளில் அசுரபலம் காட்டுபவர்களை அரபு தேசத்தில் அடிபணிய வைத்தது பாகிஸ்தான் !

Wednesday, September 28th, 2016
T20 உலக சாம்பியன்களான மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் 3 வதும் இறுதியான T20 போட்டி அபுதாபியில்  நிறைவுக்கு வந்திருக்கின்றது. இந்தப்... [ மேலும் படிக்க ]

உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

Wednesday, September 28th, 2016
உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச டென்னிஸ் தொழில்முறை வீரர்கள் சங்கத்தினால் இந்த  பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஆடவர்... [ மேலும் படிக்க ]

அடித்து கொல்லப்பட்ட கிரிக்கெற் வீரர்!

Tuesday, September 27th, 2016
  இலங்கையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது சக வீரர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை மத்துகம பகுதியில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட... [ மேலும் படிக்க ]