விளையாட்டுச் செய்திகள்

2024ஒலிம்பிக் போடடியை நடத்துவதிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியது இத்தாலி!

Thursday, October 13th, 2016
2024ஆம் ஆண்டு இத்தாலியின் தலைநகரமான றோம் நகரரில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான போட்டியிலிருந்து விலகுவதாக, இத்தாலிய ஒலிம்பிக் செயற்குழு, உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. றோமின்... [ மேலும் படிக்க ]

ஆசியாவின் முதலாவது மென்சிவப்பு டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!

Thursday, October 13th, 2016
மென்சிவப்பு டெஸ்ட் என அழைக்கப்படும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிகள், இன்று பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஆசியாவில்... [ மேலும் படிக்க ]

மலிங்க சூப்பர் குழுவிலிருந்து நீக்கம் – சூப்பர் குழு ஒப்பந்தத்திற்கு மூன்று வீரர்கள்?

Wednesday, October 12th, 2016
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வீரர்கள் குறித்த ஒப்பந்தப் பத்திரம் இதுவரை வெளியிடப்படாத நிலையில் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, குறித்த கைச்சாத்திடப்படும் அணி... [ மேலும் படிக்க ]

இறுதிக்கட்ட ஆசிய ரக்பி செவன்ஸ் போட்டிகள் இலங்கையில்!

Wednesday, October 12th, 2016
மூன்றாவதும், இறுதிக்கட்ட போட்டிகளுமான ஆசிய ரக்பி செவன்ஸ் போட்டிகள் எதிர்வரும் 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் கொழும்பு குதிரைப்பந்தயத்திடல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. ஆசிய ரக்பி... [ மேலும் படிக்க ]

விக்ரோறியா அணி வென்றது!

Wednesday, October 12th, 2016
யாழ்.மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்டச்சங்கம் நடத்தும் 13 வயது பிரிவினருக்கான கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அணி வெற்றி பெற்றது. சுழிபுரம்... [ மேலும் படிக்க ]

வல்வை. வி.கழக உதைபந்தாட்டம் ரேவடி ஜக்கிய இளைஞர் சம்பியன்!

Wednesday, October 12th, 2016
வல்வை விளையாட்டுக்கழகத்தினால் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையில் முத்துக்குமாரு மற்றும் அம்பிகை அம்மா ஆகியோரின் ஞாபகார்த்தமாக உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த சனிக்கிழமை... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்ட மட்ட கராத்தே சுற்றுப்போட்டி!

Wednesday, October 12th, 2016
யாழ்.மாவட்ட பராத்தே வீரர்களுக்கான மாவட்ட மட்டப்போட்டிகள் அண்மையில் யாழ்ப்பாணம் வேம்படி சந்தியில் அமைந்துள்ள ழுடுசு தேவாலய மண்டபத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் வல்வையைச் சேர்ந்த 2... [ மேலும் படிக்க ]

உலக சாதனை படைத்தார் பென்தெக்கி!

Wednesday, October 12th, 2016
சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியொன்று ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவாக அடிக்கப்பட்ட கோல் என்ற சாதனையை, கிறிஸ்டியான் பென்தெக்கி படைத்துள்ளார். ஜிப்ரால்டர் அணிக்கெதிராக, இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

சிம்பாப்வே பயிற்சியாளராக ஹீத் ஸ்ட்ரீக்!

Wednesday, October 12th, 2016
சிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவரான ஹீத் ஸ்ட்ரீக் நியமிக்கப்பட்டுள்ளார். சிம்பாப்வே அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து, கடந்த ஜூன் மாதம் அகற்றப்பட்ட டேவ் வட்மோரை... [ மேலும் படிக்க ]

நான் ஓய்வு பெறேன்!

Wednesday, October 12th, 2016
  இங்கிலாந்து அணிக்கும் ஸ்லோவேனிய அணிக்குமிடையில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிக்கான இங்கிலாந்துக் குழாமிலிருந்து நீக்கப்பட்ட அவ்வணியின் தலைவர் , சர்வதேசப்... [ மேலும் படிக்க ]