தேசிய விளையாட்டுப் போட்டியில் சாவகச்சேரி இந்துக்கல்லூரி சாதனை!
Thursday, October 20th, 2016
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி 2016இல் சாவகச்சேரி இந்துக்கல்லூரி தங்கம் 1, வெள்ளி 1, வெண்கலப் பதக்கங்கள் 2 மொத்தமாக 4 பதக்கங்களைப் பெற்றுக் கொண்டது.
ஆ.புவிதரன்... [ மேலும் படிக்க ]


