விளையாட்டுச் செய்திகள்

கொத்மலே கிண்ணத்தை வென்றது கொழும்பு ஸாஹிரா!

Wednesday, November 9th, 2016
இலங்கையில் இடம்பெறும் முக்கிய கால்பந்து போட்டிகளில் ஒன்றான பாடசாலை கால்பந்து அணிகளுக்கு இடையிலான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கொத்மலே கிண்ணத்தின் இவ்வருட சம்பியனாக கொழும்பு ஸாஹிரா... [ மேலும் படிக்க ]

ரபாடாவின் அசுர வேகத்தில் சொந்த மண்ணில் பணிந்தது ஆஸி!

Wednesday, November 9th, 2016
பேர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அவுஸ்திரேலியா அணியை தென்ஆபிரிக்கா அணி 177 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அவுஸ்திரேலியா - தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட்... [ மேலும் படிக்க ]

ரொனால்டோவின் ஒப்பந்த காலம் 2021 நீடிப்பு!

Wednesday, November 9th, 2016
முன்னணி கால்பந்து கழகமான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் வீரரான கிறிஸ்டியானா ரொனோல்டோவின் ஒப்பந்தம் 2018ம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், அவரது ஒப்பந்தத்தை மேலும் ஐந்து... [ மேலும் படிக்க ]

ராஜ்கோட் போட்டிக்கு நிதி ஒதுக்க வேண்டும் – கிரிக்கெட் சபை உச்ச நீதிமன்றில் மனு!

Wednesday, November 9th, 2016
லோதா கமிட்டி பரிந்துரைகளை ஏற்காததால் ராஜ்கோட் டெஸ்டுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் சபை உச்ச நீதிமன்றில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்திய கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்து தொடருக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு!

Wednesday, November 9th, 2016
இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடவுள்ள 14 பேரடங்கிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை கிரிக்கெட்டால் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள... [ மேலும் படிக்க ]

ஓய்வு குறித்து வாய் திறந்த ரொனால்டோ!

Wednesday, November 9th, 2016
உலகின் சிறந்த கால்பந்து வீரர்களின் ஒருவரான போர்த்துகலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஓய்வு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். தற்போது, ரியல் மாட்ரிட் கிளப் அணியில் நட்சத்திர... [ மேலும் படிக்க ]

சிவப்பு அட்டை காட்டியதால் அடித்து கொல்லப்பட்ட நடுவர்!

Wednesday, November 9th, 2016
மெக்சிகோவில் நடந்த கால்பந்து போட்டியில் ரெட் கார்டு காட்டியதால் நடுவர் கால்பந்து வீரர் ஒருவரால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மெக்சிகோவின் Tulancingo நகரில் கடந்த... [ மேலும் படிக்க ]

வலுவான நிலையில் இலங்கை அணி!

Wednesday, November 9th, 2016
இலங்கை அணித்தலைவர் ரங்கண ஹேரத் சுழலில் மிரட்ட, ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 272 ஓட்டங்களுக்கு சுருண்டது. இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட்... [ மேலும் படிக்க ]

அணி தலைவி பதவியில் மாற்றம்!

Wednesday, November 9th, 2016
இலங்கை கிரிக்கெட் அணித்தலைவி பதவியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இலங்கை மகளிர் அணியின் தலைவியாக இடதுகைப் பந்து வீச்சாளர் இனோகா ரனவீர... [ மேலும் படிக்க ]

களத்திற்கு திரும்பும் உலக குத்துச்சண்டை சாம்பியன்?

Wednesday, November 9th, 2016
அமெரிக்காவில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் வெற்றி பெற்று நாடு திரும்பிய குத்துச்சண்டை வீரரான மேனி பாகியோவிற்கு பிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு... [ மேலும் படிக்க ]