விளையாட்டுச் செய்திகள்

துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

Friday, August 11th, 2023
துருக்கி நாட்டின் தென் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாகவும்... [ மேலும் படிக்க ]

ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியானது – பாகிஸ்தான் வீரர்கள் முன்னிலை!

Thursday, August 10th, 2023
ஒருநாள் கிரிக்கட் தொடரின் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று வெளியிட்டது. இதன்படி ஒருநாள் போட்டிகளின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச வலைப்பந்தாட்ட போட்டிகளிலிருந்து தர்ஜினி சிவலிங்கம் ஓய்வு..!

Monday, August 7th, 2023
இலங்கையின் வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச வலைப்பந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  இது தொடர்பில் வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம்... [ மேலும் படிக்க ]

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் போட்டி அட்டவணையில் மாற்றத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் கிரிக்கட் சபை இணக்கம்!

Thursday, August 3rd, 2023
உலக கிண்ண கிரிக்கட் தொடரின் போட்டி அட்டவணையில் மாற்றத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் கிரிக்கட் சபை இணக்கம் வெளியிட்டுள்ளது. ஒருநாள் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம்... [ மேலும் படிக்க ]

2024 உலக கிண்ண கிரிக்கட் தொடர் அமெரிக்காவில்!

Saturday, July 29th, 2023
2024 ஆண்டுக்கான இருபதுக்கு இருபது உலக கிண்ண தொடர் எதிர்வரும் ஜுன் மாதம் 04 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கரீபியன் மற்றும் அமெரிக்காவிலுள்ள 10... [ மேலும் படிக்க ]

க்லியன் எம்பாப்பேவை சாதனை தொகைக்கு ஏலத்தில் எடுக்கும் சவூதி அரேபியா!

Tuesday, July 25th, 2023
பிரபல கால்பந்து வீரர் க்லியன் எம்பாப்பேவை, சாதனை தொகையான 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் எடுப்பதற்கு சவூதி அரேபியாவின் அல் - ஹிலால் கழகம் முன்வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ணத் தொடர் – இந்திய அணியை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது பாகிஸ்தான்!

Monday, July 24th, 2023
வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் ஏ அணி சேம்பியனாகியுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாஸ சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற இறுதி போட்டியில்,... [ மேலும் படிக்க ]

மகளிருக்கான பில்லி ஜீன் கிங் வெற்றிக் கிண்ண டென்னிஸ் போட்டிகள் கோலாலம்பூரில் நாளை ஆரம்பம்!

Sunday, July 23rd, 2023
மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் நாளையதினம் ஆரம்பமாகும் மகளிருக்கான பில்லி ஜீன் கிங் வெற்றிக் கிண்ண டென்னிஸ் போட்டிகளில் இலங்கை வீராங்கனைகளும் பங்கேற்கவுள்ளனர். இந்த போட்டிகளில்... [ மேலும் படிக்க ]

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார் லஹிரு திரிமான்ன!

Saturday, July 22nd, 2023
அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன இன்று (22) அறிவித்துள்ளார்.  தனது அதிகாரபூர்வ பேஸ்புக் கணக்கில்... [ மேலும் படிக்க ]

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!

Thursday, July 20th, 2023
2023 ஆம் ஆண்டின் ஆடவருக்கான ஆசிய கிண்ண கிரிக்கட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிய கிரிக்கட் சபை வெளியிட்டுள்ள போட்டி அட்டவணையின் படி, இலங்கையில் 9 போட்டிகளும்,... [ மேலும் படிக்க ]