விளையாட்டுச் செய்திகள்

வலுவான நிலையில் இலங்கை அணி!

Wednesday, November 9th, 2016
இலங்கை அணித்தலைவர் ரங்கண ஹேரத் சுழலில் மிரட்ட, ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 272 ஓட்டங்களுக்கு சுருண்டது. இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட்... [ மேலும் படிக்க ]

அணி தலைவி பதவியில் மாற்றம்!

Wednesday, November 9th, 2016
இலங்கை கிரிக்கெட் அணித்தலைவி பதவியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இலங்கை மகளிர் அணியின் தலைவியாக இடதுகைப் பந்து வீச்சாளர் இனோகா ரனவீர... [ மேலும் படிக்க ]

களத்திற்கு திரும்பும் உலக குத்துச்சண்டை சாம்பியன்?

Wednesday, November 9th, 2016
அமெரிக்காவில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் வெற்றி பெற்று நாடு திரும்பிய குத்துச்சண்டை வீரரான மேனி பாகியோவிற்கு பிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு... [ மேலும் படிக்க ]

தனஞ்சய டி சில்வா சதம் : மீண்டது இலங்கை!

Monday, November 7th, 2016
இலங்கை- சிம்பாப்வே அணிகள் மோதும் 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணித்தலைவர் கிரிமர் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார். முதலில்... [ மேலும் படிக்க ]

தரவரிசையில் 540-வது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேறிய வீரர்!

Monday, November 7th, 2016
பிரித்தானியாவின் பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே தரவரிசை பட்டியலில் 540-வது இடத்தில் இருந்து கடின உழைப்பால் முதலிடத்திற்கு உயர்ந்துள்ளார். ஆன்டி முர்ரேவின் டென்னிஸ் வரலாற்றில்... [ மேலும் படிக்க ]

இலங்கைஅணியின் ஒருநாள் கிரிக்கெற் அணித் தலைவராக உப்புல் தரங்க!

Sunday, November 6th, 2016
சிம்பாபேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் உப்புல் தரங்க இலங்கை அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்தப் போட்டிகளில் குஷல் ஜனித் பெரேரா உப தலைவராக... [ மேலும் படிக்க ]

டென்னிஸ் வீரர் ஆண்டி மர்ரீ தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார்!

Sunday, November 6th, 2016
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியிலிருந்து மிலோஸ் ரவோனிக் விலகியதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் டென்னிஸ் சாம்பியன் ஆண்டி மர்ரீ ஆண்கள் பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதன்... [ மேலும் படிக்க ]

தரப்படுத்தலில் முன்னேறிய ஹேரத்!

Saturday, November 5th, 2016
இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரப்படுத்தலில் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளார். ஐ.சி.சி. நேற்று வெளியிட்ட டெஸ்ட் தரப்படுத்தலில் குறித்த விடயம்... [ மேலும் படிக்க ]

அனித்தாவை கௌரவித்தது வவுனியா கல்வியியற்கல்லூரி!

Saturday, November 5th, 2016
பெண்களுக்கான கோலுன்றிப் பாய்தலில் புதிய சாதனை படைத்த யா.மகாஜனக் கல்லூரி மாணவி செல்வி அனித்தா ஜெகதீஸ்வரன் அவர்களை வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி கௌரவித்துள்ளது. அண்மையில் வவுனியா... [ மேலும் படிக்க ]

சமபோஷா கிண்ண உதைப்பந்தாட்டம் சென்.ஹென்றியரசர் கல்லூரி வெற்றி!

Saturday, November 5th, 2016
சமபோஷா கிண்ணத்திற்காக இடம்பெற்று வரும் 15 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான தேசியமட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் இளவாலை சென்.ஹென்றியரசர் கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது. சமபோஷா... [ மேலும் படிக்க ]