விளையாட்டுச் செய்திகள்

கால்பந்தாட்ட நட்சத்திரம் மீது கொதி நீரை ஊற்றிய மனைவி!

Saturday, November 12th, 2016
அமெரிக்காவில் கர்ப்பிணி மனைவி ஒருவர் தமது கணவரான பிரபல கால்பந்தாட்ட நட்சத்திரம் தன்மீது கூடுதல் கவனம் செலுத்தவில்லை எனக் கூறி அவர் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய சம்பவம்... [ மேலும் படிக்க ]

இந்தியாவை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை முடிசூடியது இலங்கை!

Saturday, November 12th, 2016
பிரித்தானியாவில் நடந்த 7வது கரம் உலக சாம்பியன்ஷிப் தொடரில் இலங்கை ஆண்கள் அணி இந்தியாவை வீழத்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. பர்மிங்காமில் நடந்த ஆண்களுக்கான இறுதி சுற்றில்... [ மேலும் படிக்க ]

முரளிதரனுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த ஹெரத்!

Friday, November 11th, 2016
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட ரங்கன ஹேரத் அந்த நம்பிக்கையை காப்பற்றியுள்ளார். இலங்கை அணியின் தலைவராக மட்டுமல்லாது, தனது வழமையான வித்தையையும்... [ மேலும் படிக்க ]

முரளி விஜய், புஜாரா சதம்: பதிலடி கொடுக்கிறது இந்தியா!

Friday, November 11th, 2016
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று... [ மேலும் படிக்க ]

அலி, ஸ்டோக்ஸ் சதம்: முன்னிலையில் இங்கிலாந்து!

Friday, November 11th, 2016
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் இரண்டாம் நாள் முடிவில், இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. ராஜ்கொட்டில்... [ மேலும் படிக்க ]

ஸ்டார்க் விளையாடுவார்!

Friday, November 11th, 2016
உபாதை முழுமையாகக் குணமடையாத நிலையிலும், தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது போட்டியில் பங்குபற்றிய அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஸ்டார்க், 2ஆவது போட்டியிலும்... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்து அணி அறிவிப்பு!

Friday, November 11th, 2016
பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் . 13 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.. ஆராம்பத் துடுப்பாட்ட வீரர் மார்ட்டின் கப்தில், அறிவிக்கப்பட்டுள்ள குழாமில்... [ மேலும் படிக்க ]

ரொபின் பீட்டர்சன் ஓய்வு!

Friday, November 11th, 2016
தென் ஆபிரிக்க கிரிக்கெட் வீரர் ரொபின் பீட்டர்சன் சர்வதேச போட்டி மற்றும் அனைத்து கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார். தென் ஆபிரிக்க கிரிக்கெட் வீரர் ரொபின்... [ மேலும் படிக்க ]

சிம்பாப்வேவிற்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றி!

Friday, November 11th, 2016
சிம்பாப்வேவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இலங்கை 257 ஓட்டங்களால் வெற்றிகொண்டது. இதேவேளை, முத்தையா முரளிதரன், சமிந்த வாஸூக்குப் பின்னர் 350 டெஸ்ட் விக்கெட்டுகளைக்... [ மேலும் படிக்க ]

Northern challengers உதைப்பந்தாட்ட போட்டி 3வது சுற்றில் விடத்தல்தீவு ஜக்கியம்!

Friday, November 11th, 2016
நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் நடத்தும் Northern challengers  - 2016இன் உதைப்பந்தாட்டப் போட்டியில் கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் 1ஆவது ஆட்டத்தில் சிவானந்தா அணியை எதிர்த்து விளையாடிய... [ மேலும் படிக்க ]