விளையாட்டுச் செய்திகள்

பாகிஸ்தான் அணி தலைவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை!

Wednesday, November 23rd, 2016
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி மெதுவாக பந்து வீசியதால் தலைவர் மிஸ்பா உல்-ஹக் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் களமிறங்கும் ஆஸி பிரபலம்!

Wednesday, November 23rd, 2016
இலங்கையில் பிறந்து, அவுஸ்திரேலிய 19 வயதிற்குட்பட்டோர் ரக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய ரொவான் பெர்ரி இலங்கையில் இடம்பெறும் கழக மட்ட ரக்பி போட்டிகளில் தடம் பதிப்பதற்கு... [ மேலும் படிக்க ]

டு ப்ளசிஸ்க்கு அபராதம்!

Wednesday, November 23rd, 2016
ஹொபர்ட்டில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தென்னாபிரிக்க அணித்தலைவர் டு ப்ளசிஸ், அவரது முழு ஆட்ட ஊதியத்தையும் அபராதமாக செலுத்தும்படி... [ மேலும் படிக்க ]

நிருபரின் கிடுக்குப்பிடி கேள்விக்கு கூலாக பதிலளித்த மலிங்கா!

Wednesday, November 23rd, 2016
இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான மலிங்கா நிருபர் ஒருவரின் கிடுக்குப்பிடி கேள்விக்கு அசத்தலாக பதிலளித்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் கிரிக்கெட் வீரர் மலிங்கா பல்வேறு... [ மேலும் படிக்க ]

லக்மாலுக்கு போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம்!

Wednesday, November 23rd, 2016
ஜிம்பாப்வே - இலங்கை அணிகள் மோதிய ஒருநாள் போட்டியின் போது இலங்கை வேகப் பந்துவீச்சாளர், ஜிம்பாப்வே துடுப்பாட்டகாரரை நோக்கி பந்தை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்செயலில்... [ மேலும் படிக்க ]

விஸ்வரூபம் எடுத்த சங்ககாரா!

Wednesday, November 23rd, 2016
வங்கதேசத்தில் பிபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் மற்ற நாடுகளைச் சேர்ந்த அணி வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். அது போல் இலங்கை அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர்... [ மேலும் படிக்க ]

2017 உலகக் கிண்ணத்தை வெல்லுமா இலங்கை அணி?

Wednesday, November 23rd, 2016
இலங்கை அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் தடுமாறி வருகிறது. இதனால் இலங்கை அணி வரும் 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கிண்ணத்தை... [ மேலும் படிக்க ]

கடற்படை மகளிர் பேஸ்போல் அணி வெற்றி!

Tuesday, November 22nd, 2016
இலங்கை கடற்படை மகளிர் பேஸ்போல் அணி (Baseball) வெளிநாட்டில் பங்கு பற்றி முதற் தடவையாக வெற்றி பெற்றுள்ளது. பாங்கொங் அமெச்சர் பேஸ்போல் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டியில்... [ மேலும் படிக்க ]

வலைப்பந்தாட்ட போட்டிக்கு விண்ணப்பிக்குக!

Tuesday, November 22nd, 2016
நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் நடத்தும் வடமாகாண ரீதியிலான வலைப்பந்தாட்டப் போட்டிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மேற்படி போட்டிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விளையாட்டுக்... [ மேலும் படிக்க ]

டூபிளஸிஸ் மீதான குற்றச்சாட்டுக்கள் சிறுபிள்ளைத்தனமானது!

Tuesday, November 22nd, 2016
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் போது, டூபிளஸிஸ் பந்தை சேதப்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சிறுபிள்ளைத்தனமானது என தென்னாபிரிக்க அணியின்... [ மேலும் படிக்க ]