விளையாட்டுச் செய்திகள்

மகளிருக்கான பில்லி ஜீன் கிங் வெற்றிக் கிண்ண டென்னிஸ் போட்டிகள் கோலாலம்பூரில் நாளை ஆரம்பம்!

Sunday, July 23rd, 2023
மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் நாளையதினம் ஆரம்பமாகும் மகளிருக்கான பில்லி ஜீன் கிங் வெற்றிக் கிண்ண டென்னிஸ் போட்டிகளில் இலங்கை வீராங்கனைகளும் பங்கேற்கவுள்ளனர். இந்த போட்டிகளில்... [ மேலும் படிக்க ]

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார் லஹிரு திரிமான்ன!

Saturday, July 22nd, 2023
அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன இன்று (22) அறிவித்துள்ளார்.  தனது அதிகாரபூர்வ பேஸ்புக் கணக்கில்... [ மேலும் படிக்க ]

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!

Thursday, July 20th, 2023
2023 ஆம் ஆண்டின் ஆடவருக்கான ஆசிய கிண்ண கிரிக்கட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிய கிரிக்கட் சபை வெளியிட்டுள்ள போட்டி அட்டவணையின் படி, இலங்கையில் 9 போட்டிகளும்,... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி!

Thursday, July 20th, 2023
இலங்கை அணிக்கு எதிரான முதலாம் டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 131 என்ற இலக்கை நோக்கி தமது இரண்டாம் இனிங்ஸ்க்காக துடுப்பாடிய... [ மேலும் படிக்க ]

முதல் இன்னிங்சிற்காக312 ஓட்டங்களை குவித்தது இலங்கை!

Monday, July 17th, 2023
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சிற்காக அனைத்து விக்கெட்களையும் இழந்து 312 ஓட்டங்களை குவித்துள்ளது. காலி மைதானத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்களால் வெற்றி!

Saturday, July 15th, 2023
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ணத் தகுதிகான் சுற்றில் 9 போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி!

Saturday, July 8th, 2023
உலகக் கிண்ணத் தகுதிகான் சுற்றில் இடம்பெற்ற, 9 போட்டிகளிலும், இலங்கை அணி, வெற்றியைப் பதிவு செய்துள்ளது. குழுநிலையில் இடம்பெற்ற 4 போட்டிகளிலும், சுப்பர் சிக்ஸ் சுற்றில் இடம்பெற்ற 5... [ மேலும் படிக்க ]

ஐசிசி உலகக் கோப்பை 2023 – வெளியான புதிய அட்டவணை!

Friday, July 7th, 2023
தகுதிச் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், உலகக் கோப்பைக்கான புதிய அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் ஐந்தாம் திகதிமுதல்... [ மேலும் படிக்க ]

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தமிம் இக்பால் !

Friday, July 7th, 2023
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். “இது திடீர் முடிவு அல்ல. நான் நீண்ட நாட்களாக... [ மேலும் படிக்க ]

அறங்கூறுநர்களுக்குப் பதிலாக நீதிபதி முன்னிலையில் விசாரிக்க வேண்டும் – இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க கோரிக்கை!

Friday, July 7th, 2023
தம் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை அறங்கூறுநர்களுக்குப் பதிலாக நீதிபதி முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க நீதிமன்றில் கோரிக்கை... [ மேலும் படிக்க ]