விளையாட்டுச் செய்திகள்

டாக்டர் பட்டத்தை நிராகரித்த டிராவிட்!

Monday, January 30th, 2017
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், தனக்கு பெங்களூரு பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முன் வந்ததை நிராகரித்துள்ளார். தற்போது இந்த கெளரவ டாக்டர்... [ மேலும் படிக்க ]

பந்துவீச்சாளர்களால் காப்பாற்றப்பட்ட விராட் !

Monday, January 30th, 2017
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது டி20 போட்டியில் இந்திய அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய - இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது டி20 கிரிக்கெட் போட்டி... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய ஓபன்: நடாலை வீழத்தி சாம்பியனாக முடிசூடினார் பெடரர்!

Monday, January 30th, 2017
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் விறுவிறுப்பாக நடந்த இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரர் வெற்றிப்பெற்று சாம்பியனாக முடிசூடியுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த... [ மேலும் படிக்க ]

இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ஹோட்டலில் சடலமாக மீட்பு!

Monday, January 30th, 2017
இந்தியா ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான பயிற்சியாளர் ராஜேஷ் சாவந்த், மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. ராஜேஷ் சாவந்த் (40), இவர் இந்தியா ஏ மற்றும் 19... [ மேலும் படிக்க ]

அபார பந்துவீச்சு : முக்கொணத்தொடரை வென்றது இலங்கை கனிஷ்ட அணி!

Sunday, January 29th, 2017
இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளின் கனிஷ்ட அணிகள் பங்குபெறும் முக்கோண ஒரு நாள் தொடரின் இறுதிப்போட்டியில் பந்து வீச்சாளர்கள் முழு திறமையையும் வெளிக்காட்டி... [ மேலும் படிக்க ]

முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி!

Sunday, January 29th, 2017
  இலங்கை அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகளினால் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது . போர்ட் எலிசெபெத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில்... [ மேலும் படிக்க ]

வரலாற்றில் புதிய மைல் கல்லை எட்டிய செரினா!

Sunday, January 29th, 2017
  அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் 23வது கிராண்ட் ஸ்லாம் மகளிர் ஒற்றையர் பட்டம் வென்று செரினா... [ மேலும் படிக்க ]

வாழ்க்கையில் இது கடினமான தருணம்- உஷேன் போல்ட்!          

Sunday, January 29th, 2017
  சக நாட்டு வீரர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதையதால் உலகின் மின்னல் வீரர் உசைன் போல்ட் பீஜிங் தங்கத்தை ஒலிம்பிக் சங்கத்திடம் திருப்பிக்கொடுத்துள்ளார். கடந்த 2008-ல் சீனாவின்... [ மேலும் படிக்க ]

தரவரிசை முதல் இடத்தை பிடித்தார் வோர்னர்!

Saturday, January 28th, 2017
ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் துடுப்பாட்ட தர வரிசையில் டி வில்லியர்ஸ், விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதன்முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளார் அவுஸ்திரேலியாவின் டேவிட்... [ மேலும் படிக்க ]

திறமைக்கு கிடைத்த வெற்றி – மோர்கன்!

Saturday, January 28th, 2017
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் தமது அணி ஒருமித்த முழுத் திறமையையும் வெளிப்படுத்தியதால் வெற்றி பெறமுடிந்தது என இங்கிலாந்து தலைவர் மோர்கன் தெரிவித்துள்ளார்.. இந்தியா-... [ மேலும் படிக்க ]