விளையாட்டுச் செய்திகள்

ஐ.பி.எல் ஏலத்தில் விலைபோனார் குணரத்ன

Tuesday, February 21st, 2017
இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் ஐ.பி.எல் ஏலத்தில் டெல்லி டார்டெவில்ஸ் அணியால் அதிக தொகைக்கு வாங்கப்பட்டுள்ளார். அதேபோன்று அவுஸ்திரேலியாவுடனான டி20 தொடரில் சோபித்து வரும் சகலதுறை... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய மண்ணில் தோற்காத இலங்கை!

Tuesday, February 21st, 2017
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் விக்டோரியாவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இரண்டாவது டி20 போட்டியின் முக்கிய அம்சங்கள் சில, *இலங்கை அணி கடைசி இரண்டு ஓவர்களுக்கும் 36... [ மேலும் படிக்க ]

T -20 கிண்ணம் வென்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து!

Monday, February 20th, 2017
அவுஸ்திரேலிய அணியுடன் நேற்று நடைபெற்ற இரண்டாவது ருவன்ரி ருவன்ரி கிரிக்கெட் போட்டியில் மகத்தான வெற்றியைப் பெற்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து... [ மேலும் படிக்க ]

புனே அயியின் தலைவர் பதவியிலிருந்து தோனி நீக்கம்!

Monday, February 20th, 2017
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் ரைஸிங் புனே சூப்பர் ஜயண்ட்ஸ் அணியின் தலைவர் பதவியிலிருந்து எம்.எஸ்.தோனி நீக்கப்பட்டுள்ளார். அந்த இடத்திற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

ஆயுள்கால தடையை நீக்க கோரி ஸ்ரீசாந்த் கடிதம்!

Monday, February 20th, 2017
சூதாட்ட சர்ச்சையில் சிக்கி விடுதலை செய்யப்பட்ட இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். 2013-ம் ஆண்டு ஐ.பி.எல்.... [ மேலும் படிக்க ]

ஆசிய நடை பந்தய போட்டிக்கான அணியில் இருந்து குஷ்பிர் கவுர் நீக்கம்!

Monday, February 20th, 2017
ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறும் ஆசிய நடைபந்தய போட்டிக்கான அணியில் இருந்து இந்திய நடைபந்தய வீராங்கனை குஷ்பிர் கவுர் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் நேற்று... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் அணி தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கையுடன் மோதுகிறது!

Monday, February 20th, 2017
பங்களாதேஷின் அணி தனது நூறாவது டெஸ்ட் போட்டியை இலங்கையுடன் விளையாடுவதற்கு தீர்மானித்துள்ளது இந்த 100ஆவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி கொழும்பில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி ஓய்வு!

Monday, February 20th, 2017
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான சாகித் அப்ரிடி, நான் என் ரசிகர்கள்... [ மேலும் படிக்க ]

குணரத்ன அதிரடி : ஆஸி மண்ணில் தொடரை வென்றது  இலங்கை !

Sunday, February 19th, 2017
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியிலும் வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபதுக்கு-20 தொடரை வென்றுள்ளது இன்று நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

“17ஆவது வீரர்களின் போர்” சமநிலையில்!

Sunday, February 19th, 2017
சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கும் தெல்லிப்பளை மகாஜனக் கல்லுரிக்கும் இடையில் 2001ஆம் ஆண்டு முதல் “வீரர்களின் போர்” என வர்ணிக்கப்படும இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி... [ மேலும் படிக்க ]