விளையாட்டுச் செய்திகள்

கிளென் மெக்ஸ்வெலின் புதிய சாதனைகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது அவுஸ்திரேலியா அணி!

Wednesday, November 8th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று, கிளென் மெக்ஸ்வெலின் புதிய சாதனைகளுடன் அவுஸ்திரேலியா அணி... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் வரலாற்றில் உலகம் திரும்பி பார்க்கும் பேசுபொருளாக மாறிய அஞ்சலோ மத்யூஸின் ஆட்டமிழப்பு – டைம் அவுட் செய்யப்பட்ட முதல் துடுப்பாட்ட வீரராகவும் பதிவானார் மத்தியூஸ்!

Tuesday, November 7th, 2023
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டியில் அஞ்சலோ மத்யூஸ் 'Time Out' (டைம் அவுட்) முறையில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்து வெளியேறினார். இது உலகமே திரும்பி... [ மேலும் படிக்க ]

கிறிக்கெற் சபைக்கான இடைக்கால குழு மற்றும் வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு !

Tuesday, November 7th, 2023
விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்ட இடைக்கால குழு மற்றும் வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் அணியை மீள கட்டியெழுப்புவதற்கு முன்வாருங்கள் – புதிய இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு!

Monday, November 6th, 2023
இலங்கை கிரிக்கெட் அணியை மீள கட்டியெழுப்புவதற்கு முன்வருமாறு புதிய இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் !

Sunday, November 5th, 2023
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். விளையாட்டு அமைச்சின் பாதகமான செயற்பாடுகளினால் இலங்கை... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் நிறுவனத்தில் நிலவும் ஊழல் மோசடிகள் தொடர்ச்சியாக அம்பலம் – இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா இராஜனாமா!

Saturday, November 4th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணக் கிரிக்கட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைந்தமையை அடுத்து ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தெரிவுக்குழு மற்றும் அந்த... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடன் மிகமோசமாக விளையாடிய இலங்கை அணி 302 ஓட்டங்களால் படுதோல்வி – அணியின் நிலை குறித்து கண்ணீர் விட்ட அழுத மூத்த வீரர் அஞ்சலோ மத்யூஸ்!

Friday, November 3rd, 2023
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண தொடரின் 33 ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் நேற்றையதினம் மோதின. இதில் மிகமோசமாக விளையாடிய இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது. இலங்கை... [ மேலும் படிக்க ]

கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி ‘ஓர் விருதை 8 ஆவது தடவையாக வென்றார் மெஸ்சி!

Tuesday, October 31st, 2023
கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் (Ballon d’Or) விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. பிரெஞ்சு இதழான ‘பிரான்ஸ் ஃபுட்பால் 1956ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

றக்பி உலகக் கிண்ணம் தென்னாபிரிக்கா வசமானது!

Sunday, October 29th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்றது. குறித்த தொடரின் இறுதிப்போட்டி இன்று (29) இடம்பெற்றது. இந்தப் போட்டியில்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில் அரசியல் தலையீடுகள் இல்லை – முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை நிராகரித்த விளையாட்டுத்துறை அமைச்சர்!

Saturday, October 28th, 2023
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நிராகரித்துள்ளதுடன்,... [ மேலும் படிக்க ]