விளையாட்டுச் செய்திகள்

திக்வெல்லவிற்கு போட்டித் தடை – ICC உத்தரவு!

Tuesday, February 21st, 2017
இலங்கை அணியின் ஆரம்ப கட்ட துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்லவிற்கு சர்வதேச கிரிக்கெட் சபை போட்டித் தடை விதித்துள்ளது. அவுஸ்திரேலிய அணியுடன் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற 2 ஆவது ரி.20... [ மேலும் படிக்க ]

அவுஸ்திலேலிய வீரர்களுக்கு எச்சரிக்கை!

Tuesday, February 21st, 2017
இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியை சீண்ட வேண்டாம் என அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர் டேவிட் வார்னர், தனது அணியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம்... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல் தொடர்: ஏலம் போகாத பிரபல வீரர்கள்!

Tuesday, February 21st, 2017
ஐபிஎல் 10-வது சீசனுக்கான கிரிக்கெட் வீரர்களின் ஏலம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில், மொத்தம் 359 வீரர்கள் ஏலத்துக்கு விடப்படுவர். ஆனால், அதிகபட்சமாக 78 வீரர்கள் மட்டுமே ஏலத்தில்... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல் ஏலத்தில் விலைபோனார் குணரத்ன

Tuesday, February 21st, 2017
இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் ஐ.பி.எல் ஏலத்தில் டெல்லி டார்டெவில்ஸ் அணியால் அதிக தொகைக்கு வாங்கப்பட்டுள்ளார். அதேபோன்று அவுஸ்திரேலியாவுடனான டி20 தொடரில் சோபித்து வரும் சகலதுறை... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய மண்ணில் தோற்காத இலங்கை!

Tuesday, February 21st, 2017
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் விக்டோரியாவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இரண்டாவது டி20 போட்டியின் முக்கிய அம்சங்கள் சில, *இலங்கை அணி கடைசி இரண்டு ஓவர்களுக்கும் 36... [ மேலும் படிக்க ]

T -20 கிண்ணம் வென்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து!

Monday, February 20th, 2017
அவுஸ்திரேலிய அணியுடன் நேற்று நடைபெற்ற இரண்டாவது ருவன்ரி ருவன்ரி கிரிக்கெட் போட்டியில் மகத்தான வெற்றியைப் பெற்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து... [ மேலும் படிக்க ]

புனே அயியின் தலைவர் பதவியிலிருந்து தோனி நீக்கம்!

Monday, February 20th, 2017
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் ரைஸிங் புனே சூப்பர் ஜயண்ட்ஸ் அணியின் தலைவர் பதவியிலிருந்து எம்.எஸ்.தோனி நீக்கப்பட்டுள்ளார். அந்த இடத்திற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

ஆயுள்கால தடையை நீக்க கோரி ஸ்ரீசாந்த் கடிதம்!

Monday, February 20th, 2017
சூதாட்ட சர்ச்சையில் சிக்கி விடுதலை செய்யப்பட்ட இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். 2013-ம் ஆண்டு ஐ.பி.எல்.... [ மேலும் படிக்க ]

ஆசிய நடை பந்தய போட்டிக்கான அணியில் இருந்து குஷ்பிர் கவுர் நீக்கம்!

Monday, February 20th, 2017
ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறும் ஆசிய நடைபந்தய போட்டிக்கான அணியில் இருந்து இந்திய நடைபந்தய வீராங்கனை குஷ்பிர் கவுர் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் நேற்று... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் அணி தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கையுடன் மோதுகிறது!

Monday, February 20th, 2017
பங்களாதேஷின் அணி தனது நூறாவது டெஸ்ட் போட்டியை இலங்கையுடன் விளையாடுவதற்கு தீர்மானித்துள்ளது இந்த 100ஆவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி கொழும்பில்... [ மேலும் படிக்க ]