விளையாட்டுச் செய்திகள்

மீண்டும் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக ரங்கன ஹேரத்!

Wednesday, March 1st, 2017
பங்ளாதேஷ் அணிக்கு எதிரான ரெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியை ரங்கன ஹேரத் தலைமை தாங்கவுள்ளார்.இடது கை சுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஸ்பகுமார அணியில் இணைந்து கொள்வார் என இலங்கை... [ மேலும் படிக்க ]

மைதானத்தில் உயிருக்கு போராடிய வீரரின் உயிரைக் காப்பாற்றிய எதிரணி வீரர்!

Tuesday, February 28th, 2017
செக்குடியரசில் நடந்த பிரிமியர் லீக் கால்பந்து போட்டியின் போது இன்னொரு வீரருடன் மோதி விழுந்த  எதிரணி கோல் கீப்பர் வீரரின் உயிரைக்காப்பாற்றிய ஸ்லோவாகோ அணியைச் சேர்ந்த கோனில் செயல்... [ மேலும் படிக்க ]

புதிய மைல்கல்லை எட்டிய ஜாம்பவான்கள்!

Tuesday, February 28th, 2017
உலகின் தலைசிறந்த வீரர்களாக திகழும் மெஸ்ஸி, ரொனால்டோ இருவரும் கால்பந்தில் புதிய மைல்கல்லை எட்டி அசத்தியுள்ளனர். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினா... [ மேலும் படிக்க ]

துபாய் டூட்டி பிரீ டென்னிஸ்  கிண்ணத்தை வென்றார் ஸ்விடோலினா !

Tuesday, February 28th, 2017
துபாய் டூட்டி பிரீ மகளிர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா சாம்பியன் பட்டம்  வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் டென்மார்க் வீராங்கனை கரோலின்... [ மேலும் படிக்க ]

தொடர்ந்து நான்கு சதங்கள் அடித்து நியூசிலாந்து வீராங்கனை சாதனை!

Tuesday, February 28th, 2017
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வீராங்கனை எமி சட்டர்த்வைட் (amy satterthwaite) ஒருநாள் போட்டியில் தொடர்ந்து நான்கு சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். நியூசிலாந்து – அவுஸ்ரேலிய பெண்கள்... [ மேலும் படிக்க ]

டெஸ்ட் போட்டிகளிலும் மாலிங்கவின் சேவை அவசியம் – க்ரஹம் ஃபோர்ட்!

Tuesday, February 28th, 2017
டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளிலும் வேகப்பந்து வீச்சாளர் மாலிங்கவின் சேவை அவசியம் என தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் க்ரஹம் ஃபோர்ட் இலங்கை டெஸ்ட் அணியில்... [ மேலும் படிக்க ]

பெங்களுரு டெஸ்ட்டில் ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா நீக்கப்படலாம் – அசாருதீன்!

Tuesday, February 28th, 2017
பெங்களூரில் நடைபெறவுள்ள 2-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் நீக்கப்படலாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மொஹமட் அசாருதீன்... [ மேலும் படிக்க ]

இந்திய அணிக்கு நண்பர்களாக இருந்து ஆதரவு கொடுங்கள் – சேவாக்!

Tuesday, February 28th, 2017
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணிக்கு நண்பர்களாக இருந்து ஆதரவு கொடுங்கள் என்று இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது... [ மேலும் படிக்க ]

ஆசிய கனிஷ்ட கரையோர கரப்பந்தாட்டப் போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்பு!

Tuesday, February 28th, 2017
தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் கில் இன்று ஆரம்பமாக உள்ள ஆசிய கனிஷ்ட கரையோர கரப்பந்தாட்டப் போட்டிகளில் இலங்கையின் சார்பில் ஆண் மற்றும் மகளிர் இரண்டு அணிகள் கலந்து கொள்கின்றன. ஆசிய... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி தொடர்பில் கல்வி அமைச்சு கூடுதல் கவனம் – கல்வி அமைச்சர்  !

Monday, February 27th, 2017
பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது மாணவர்களின் நடத்தை சிறப்பானதாக இருக்க வேண்டும். இதுதொடர்பில் கல்வி அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது என கல்வி அமைச்சர்  அகில... [ மேலும் படிக்க ]