தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்தும் முதலிடம்!
Tuesday, March 14th, 2017
ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 936 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த... [ மேலும் படிக்க ]


