விளையாட்டுச் செய்திகள்

2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டையும் சேர்க்கப் பரிந்துரை!

Tuesday, October 10th, 2023
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதன்முதலாக 1900ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

பாடசாலைமட்ட தேசிய கூடைப்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டிகள் யாழ்ப்பாணத்தில்!.

Tuesday, October 10th, 2023
பாடசாலைமட்ட  தேசிய  கூடைப்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டிகள் நேற்று (09.10.2023) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகள் 17 மற்றும் 20  வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கான... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – தென்னாபிரிக்காவுடன் போராடித் தோற்றது இலங்கை!

Sunday, October 8th, 2023
2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் தென் ஆபிரிக்க அணி 102 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க... [ மேலும் படிக்க ]

மேல்போன் கிரிக்கெட் கிளப் கமிட்டியின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கார நியமனம்!

Tuesday, October 3rd, 2023
மேல்போன் கிரிக்கெட் கிளப் உலக கிரிக்கெட் கமிட்டியின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு முதல் கமிட்டியின் தலைவராக... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட்டின் வளர்ச்சி, சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பாதுகாப்பதற்காக மூன்று பேர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு – அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிவிப்பு!

Sunday, October 1st, 2023
இலங்கையில் கிரிக்கெட்டின் வளர்ச்சி, சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பாதுகாப்பதற்காக மூன்று பேர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ணம் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகளில் மாட்டிறைச்சிக்கு தடை !

Sunday, October 1st, 2023
உலகக் கிண்ணம் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகளில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டிருப்பது விவாதத்தை கிளப்பியுள்ளது. உலகக் கிண்ணம் தொடரில்... [ மேலும் படிக்க ]

தனுஷ்க குணதிலக்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள தடையை நீக்குவது குறித்து பரிசீலனை – விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க!

Thursday, September 28th, 2023
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள தடையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க... [ மேலும் படிக்க ]

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க விடுதலை !

Thursday, September 28th, 2023
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ "உண்மை... [ மேலும் படிக்க ]

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றில் நேபாள அணி உலக சாதனை!

Wednesday, September 27th, 2023
சீனாவில் இடம்பெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்களுக்கான கிரிக்கெட் தொடரில் நேபாள அணியின் வீரர் திபேந்திரா சிங் 9 பந்துகளில் அரை சதம் கடந்து சாதனை படைத்துள்ளார். 9 பந்துகளை... [ மேலும் படிக்க ]

தசுன் சானக்க தலைமையில் ஒருநாள் சர்வதேச உலக கிண்ணத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Tuesday, September 26th, 2023
ஒருநாள் சர்வதேச உலக கிண்ணத் தொடருக்கான அணி இலங்கை கிரிக்கட்டினால் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைத்துவம் தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்த நிலையில்,... [ மேலும் படிக்க ]