விளையாட்டுச் செய்திகள்

பயங்கரவாதத்தை நியாயப்படுத்திய குற்றச்சாட்டு – அல்ஜீரிய வீரர் யூசெப் அடெல், பிரான்ஸ் காவல்துறையினரால் நேற்று கைது!

Saturday, November 25th, 2023
லிகு 1 காற்பந்து அணிக்காக விளையாடும் அல்ஜீரிய வீரர் யூசெப் அடெல், பிரான்ஸ் காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்து சமூக ஊடகப் பதிவொன்றை... [ மேலும் படிக்க ]

தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை – ஆஸ்திரேலியா நீதிமன்றம் தெரிவிப்பு!

Friday, November 24th, 2023
இலங்கை  கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணத்திலக்க தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் அவுஸ்திரேலியா பொலிஸார் நியாயமாக செயற்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தனுஷ்க குணதிலக்கவிற்கு... [ மேலும் படிக்க ]

ஊழல் தடுப்பு விதிகளை மீறிய குற்றத்திற்காக மார்லன் சமுவேல்ஸிற்கு 6 வருட போட்டித் தடை!

Thursday, November 23rd, 2023
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான மார்லன் சமுவேல்ஸிற்கு 6 வருட போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு விதிகளை... [ மேலும் படிக்க ]

ரோஹித் சர்மா எதிர்காலத்தில் டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை – பிசிசிஐ வட்டாரங்கள் தகவல்!

Thursday, November 23rd, 2023
இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா எதிர்காலத்தில் டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் தலைவர் ரோஹித்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நடத்தப்படவிருந்த 19 வயதிற்குட்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் தொடர இடைநிறுத்தம் – தென்னாபிரிக்காவில் நடத்த ஏற்பாடு!

Wednesday, November 22nd, 2023
இலங்கையில் 2024ஆம் ஆண்டு நடத்தப்படவிருந்த 19 வயதிற்குட்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் குறித்த போட்டியை தென்னாபிரிக்காவில் நடத்த... [ மேலும் படிக்க ]

எல்லா வகையிலும் முயற்சி செய்தோம். ஆனால், அவை எங்களுக்கு உதவாமல் போய்விட்டது – இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா மனவருத்தம்!

Monday, November 20th, 2023
இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை... [ மேலும் படிக்க ]

இந்திய அணி படுதோல்வி – 6 ஆவது தடவையாகவும் உலகக் கிண்ணத்தை சுவிகரித்தது அவுஸ்திரேலியா அணி !

Monday, November 20th, 2023
நடப்பு உலகக் கிண்ண தொடரில் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட இந்தியாவை வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி 2023 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. ஹகமதாபாத் - நரேந்திர மோடி... [ மேலும் படிக்க ]

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஹால் ஆஃப் ஃபேம்விருதை வென்ற அரவிந்த டி சில்வா நாட்டை வந்தடைந்தார்!

Saturday, November 18th, 2023
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஹால் ஆஃப் ஃபேம் (Hall of Fame) விருது பெற்ற இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் அரவிந்த டி சில்வா இன்று (18) காலை நாட்டை வந்தடைந்தார். கடந்த 13ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

கிரிக்கட் மீதான தடை – சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை கோரிக்கை!

Friday, November 17th, 2023
இலங்கை கிரிக்கட் மீதான தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண கிரிக்கெட் – இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதுகின்றது அவுஸ்திரேலியா !

Friday, November 17th, 2023
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு அவுஸ்திரேலியா அணி தெரிவாகியுள்ளது. கொல்கத்தாவில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும்... [ மேலும் படிக்க ]