கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு 21 மாதம் சிறைத் தண்டனை!
Thursday, May 25th, 2017
வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கிய உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸிக்கு 21 மாதம் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அர்ஜெண்டினாவை சேர்ந்த புகழ்ப்பெற்ற கால்பந்து வீரரான... [ மேலும் படிக்க ]
