விளையாட்டுச் செய்திகள்

நாடு திரும்பியது 2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணி!

Friday, November 10th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை நாடு திரும்பியுள்ளது. நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில்... [ மேலும் படிக்க ]

அரசியல் தலையீடு – கடும் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை அணி – பல மூத்த வீரர்கள் விடைபெற உள்ளதாக தகவல்!

Friday, November 10th, 2023
உலகக் கிண்ண போட்டித் தொடரில் இலங்கை அணி படுதோல்விகளை சந்தித்திருந்த நிலையில், அணிமீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அரசியல் தலையீடுகள் மற்றும் கடும் நெருக்கடிக்கு... [ மேலும் படிக்க ]

சித்திரசிறி குழுவின் அறிக்கை அமைச்சரவை உபகுழுவிற்கு உத்தியோகபூர்வமாக கையளிப்பு!

Thursday, November 9th, 2023
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய யாப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட “சித்திரசிறி குழுவின் அறிக்கை” அமைச்சரவை உபகுழுவிற்கு நேற்று உத்தியோகபூர்வமாக... [ மேலும் படிக்க ]

கிளென் மெக்ஸ்வெலின் புதிய சாதனைகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது அவுஸ்திரேலியா அணி!

Wednesday, November 8th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று, கிளென் மெக்ஸ்வெலின் புதிய சாதனைகளுடன் அவுஸ்திரேலியா அணி... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் வரலாற்றில் உலகம் திரும்பி பார்க்கும் பேசுபொருளாக மாறிய அஞ்சலோ மத்யூஸின் ஆட்டமிழப்பு – டைம் அவுட் செய்யப்பட்ட முதல் துடுப்பாட்ட வீரராகவும் பதிவானார் மத்தியூஸ்!

Tuesday, November 7th, 2023
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டியில் அஞ்சலோ மத்யூஸ் 'Time Out' (டைம் அவுட்) முறையில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்து வெளியேறினார். இது உலகமே திரும்பி... [ மேலும் படிக்க ]

கிறிக்கெற் சபைக்கான இடைக்கால குழு மற்றும் வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு !

Tuesday, November 7th, 2023
விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்ட இடைக்கால குழு மற்றும் வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் அணியை மீள கட்டியெழுப்புவதற்கு முன்வாருங்கள் – புதிய இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு!

Monday, November 6th, 2023
இலங்கை கிரிக்கெட் அணியை மீள கட்டியெழுப்புவதற்கு முன்வருமாறு புதிய இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் !

Sunday, November 5th, 2023
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். விளையாட்டு அமைச்சின் பாதகமான செயற்பாடுகளினால் இலங்கை... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் நிறுவனத்தில் நிலவும் ஊழல் மோசடிகள் தொடர்ச்சியாக அம்பலம் – இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா இராஜனாமா!

Saturday, November 4th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணக் கிரிக்கட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைந்தமையை அடுத்து ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தெரிவுக்குழு மற்றும் அந்த... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடன் மிகமோசமாக விளையாடிய இலங்கை அணி 302 ஓட்டங்களால் படுதோல்வி – அணியின் நிலை குறித்து கண்ணீர் விட்ட அழுத மூத்த வீரர் அஞ்சலோ மத்யூஸ்!

Friday, November 3rd, 2023
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண தொடரின் 33 ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் நேற்றையதினம் மோதின. இதில் மிகமோசமாக விளையாடிய இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது. இலங்கை... [ மேலும் படிக்க ]