விளையாட்டுச் செய்திகள்

சம்பியன்ஸ் கிண்ணம் – அரையிறுதியில் இங்கிலாந்து!

Thursday, June 8th, 2017
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது. சம்பியன்ஸ் கிண்ண... [ மேலும் படிக்க ]

டக்வத் லுயிஸ் முறைப்படி வெற்றி!

Thursday, June 8th, 2017
இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் செம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணி, டக்வத் லுயிஸ் முறைப்படி 19 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணியை வெற்றிக்கொண்டது. போட்டியில் நாணய... [ மேலும் படிக்க ]

பதக்கங்களை விற்பனை செய்ய முடியாதவாறு புதிய சட்டம்

Thursday, June 8th, 2017
விளையாட்டுத்துறை வீரர்கள் தங்களது நாட்டின் சார்பாக பெறுகின்ற பதக்கங்களை விற்பனை செய்யவோ, ஏலத்தில் விடவோ முடியாதவாறு புதிய சட்டம் இயற்றப்படவுள்ளதாக விளையாட்துறை அமைச்சர் தயாசிறி... [ மேலும் படிக்க ]

ஒருநாள் போட்டிகளில் மாற்றங்கள் -ஐசிசி !

Thursday, June 8th, 2017
ஒருநாள் கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் மூன்று முக்கிய மாற்றங்கள் வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. பந்தின் தன்மைக்கு ஏற்ற துடுப்பை மட்டுமே... [ மேலும் படிக்க ]

மீண்டும் விண்ணப்பித்த கும்ப்ளே!

Thursday, June 8th, 2017
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அனில் கும்ப்ளே மீண்டும் விண்ணப்பித்துள்ளார். தற்போதைய பயிற்சியாளரான கும்ப்ளேவுக்கும், அணித்தலைவரான வீராட் கோஹ்லிக்கும்... [ மேலும் படிக்க ]

குமார் சங்ககாரவின் யோசனை!

Wednesday, June 7th, 2017
சம்பியன் வெற்றிக்கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் இந்திய அணியுடன் நடைபெறும் போட்டியில் இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் கலந்துகொள்வதன் முக்கியத்துவத்தை முன்னாள் இலங்கை... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்து அணி 87 ஓட்டங்களால் வெற்றி

Wednesday, June 7th, 2017
ஐசிசி சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. காடிவ் சோபியா மைதானத்தில் நேற்று நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து அப்ரிடி !

Tuesday, June 6th, 2017
சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் மீது உருவான எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்து போய் விட்டன என பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவரான ஷாகித் அப்ரிடி... [ மேலும் படிக்க ]

பாண்ட்யாவை ஏன் இறக்கினோம் – கோஹ்லி விளக்கம்!

Tuesday, June 6th, 2017
நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, டோனிக்கு, முன்பாக பாண்ட்யாவை களமிறங்கியது ஏன் என இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி... [ மேலும் படிக்க ]

அடி மேல் அடிவாங்கும் அவுஸ்திரேலியா அணி

Tuesday, June 6th, 2017
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்றைய போட்டியான அவுஸ்திரேலியா- வங்கதேசம் போட்டி மழையால் சமநிலையில் முடிவற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி... [ மேலும் படிக்க ]