விளையாட்டுச் செய்திகள்

மூன்றாவது நடுவரின் சர்ச்சைக்குரிய முடிவு தொடர்பில் இலங்கை முறைப்பாடு!

Thursday, March 7th, 2024
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியின் போது இடம்பெற்ற வித்தியாசமான சம்பவம் ஒன்றின் மீது தற்போது உலகின் கவனம் குவிந்துள்ளது. ஆட்டத்தின்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் அணியுடனான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் – இலங்கை அணி வெற்றி!

Tuesday, March 5th, 2024
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச... [ மேலும் படிக்க ]

எத்தகைய திறமையை வெளிப்படுத்தினாலும் ஒழுக்கம் அவசியம் – நிரோஷன் திக்வெல்லவுக்கு தெரிவுக் குழுத் தலைவ உப்புல் தரங்க அறிவுறுத்து!

Tuesday, March 5th, 2024
கிரிக்கெட் அரங்கில் எத்தகைய திறமையை வெளிப்படுத்தினாலும் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பதை மனதில் கொள்ளுமாறு நிரோஷன் திக்வெல்லவுக்கு இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுத் தலைவ... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியா – நியூசிலாந்து அணிக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் – முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 172 ஓட்டங்களால் வெற்றி!.

Sunday, March 3rd, 2024
சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 172 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. வெலிங்டன், பேசின் ரிசேவ்... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான நீல் வேக்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு!

Tuesday, February 27th, 2024
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான நீல் வேக்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட... [ மேலும் படிக்க ]

நோ போல் சர்ச்சை: நடுவரை முறையற்று பேசிய வணிந்துவிற்கு 2 போட்டித் தடை – 1 குற்றப் புள்ளியும் வழங்க தீர்மானம்!

Saturday, February 24th, 2024
இலங்கை ரி20 கிரிக்கெட் அணியின் தலைவர் வணிந்து ஹசரங்கவுக்கு இரண்டு சர்வதேச போட்டித் தடையும் கடந்த போட்டிக் கட்டணத்தில் 50 வீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ரங்கிரி தம்புள்ளை... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியின் தலைவர் வனிது ஹசரங்க மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒழுக்காற்று நடவடிக்கை!

Thursday, February 22nd, 2024
இலங்கை அணியின் தலைவர் வனிது ஹசரங்க மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸங்க, புதிய சாதனை!

Thursday, February 15th, 2024
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸங்க, புதிய சாதனையொன்றை பதிவுசெய்துள்ளார். அதாவது, ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணி சார்பில் அதிவேகமாக இரண்டாயிரம்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்க எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர் – பங்களாதேஷ் அணி அறிவிப்பு!

Wednesday, February 14th, 2024
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடர் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் என்பனவற்றுக்கான பங்களாதேஷ் குழாம்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தான் – இலங்கை ஒரு நாள் கிரிக்கெட் தொடர் – இலங்கை அணி 155 ஓட்டங்களால் வெற்றி!

Monday, February 12th, 2024
ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி... [ மேலும் படிக்க ]