விளையாட்டுச் செய்திகள்

ஐசிசி டி20 கிரிக்கெட் – சகல துறை வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை பகிரிந்து கொண்ட வனிந்து ஹசரங்க.!

Thursday, May 16th, 2024
‍‍ஐசிசி டி20 கிரிக்கெட்டின் அண்மைய சகல துறை (all rounder) வீரர்களுக்கான தரவரிசையில், பங்களாதேஷின் ஷாகிப் அல் ஹசனுடன் இணைந்து வனிந்து ஹசரங்க முதலிடத்தை பகிரிந்து கொண்டுள்ளார். இருவரும் தலா 228... [ மேலும் படிக்க ]

சமரி அத்தபத்துவை ஆண்கள் அணியில் இணைத்துக்கொள்ள முடியுமா – கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ஹரீன்!

Thursday, May 16th, 2024
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சமரி அத்தபத்துவை ஆண்கள் அணியில் இணைத்துக்கொள்ள முடியுமா என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை... [ மேலும் படிக்க ]

பரபரப்பாகும் ஐபிஎல் களம் – ப்ளேஓப் வாய்ப்புக்காக முட்டி மோதும் அணிகள்!

Wednesday, May 15th, 2024
ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ப்ளேஓப் சுற்றுக்கு இரண்டாவது அணியாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தெரிவாகியுள்ளது. டெல்லி அணியுடனான நேற்றையப் போட்டியில் லக்னோ சூப்பர்... [ மேலும் படிக்க ]

இந்தியன் ப்ரீமியர் லீக் – டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் வெற்றி!

Wednesday, May 15th, 2024
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற... [ மேலும் படிக்க ]

இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர் – மேலதிகமாக 250 நிமிடங்களை ஒதுக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானம்!

Wednesday, May 15th, 2024
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு, மேலதிகமாக 250 நிமிடங்களை ஒதுக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் மேற்கிந்திய கிரிக்கெட் சபை ஆகியன... [ மேலும் படிக்க ]

இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர் – குசல் மெண்டிஸ் மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோருக்கு விசா கிடைப்பதில் சிக்கல்!

Wednesday, May 15th, 2024
2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட குறித்த குழாமின் தலைவராக வனிந்து ஹசரங்க பெயரிடப்பட்டார்.... [ மேலும் படிக்க ]

எதிர்பார்த்த வீரர்கள் கிடைத்துள்ளனர் – T – 20 உலக கிண்ணம் குறித்து இலங்கையின் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவிப்பு!

Tuesday, May 14th, 2024
தான் எதிர்பார்த்த அணி வீரர்கள் தனக்கு கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார். இருபதுக்கு இருபது உலக கிண்ணப் போட்டிகளுக்கு செல்வதற்கு... [ மேலும் படிக்க ]

டி20 கப்டனாகும் ஹர்திக் பாண்டியா? – ரோஹித்தின் இந்திய அணி கேப்டன் பதவிக்கும் ஆப்பு!

Tuesday, May 14th, 2024
இந்திய அணி கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டதுடன், அணியின் துணை கப்டனாக  ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய... [ மேலும் படிக்க ]

கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே அதிரடி அறிவிப்பு!

Tuesday, May 14th, 2024
பிரான்ஸ் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே .கிளப் போட்டிகளில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பாரிஸ் செயின்ட் - ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். அதன்படி நீண்ட காலமாக... [ மேலும் படிக்க ]

இந்தியன் ப்ரீமியர் லீக் – சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

Monday, May 13th, 2024
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 61 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சென்னையில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]