இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி: தயாராகிறது கடாபி மைதானம்!
Sunday, October 29th, 2017இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டிக்காக கடாபி மைதானம் தயாராகிக் கொண்டிருக்கிறது.கடந்த 2009ம் ஆண்டு தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் இலங்கை அணி பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]


