சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் – பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்!
Tuesday, October 31st, 201748-வது சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரர், அர்ஜெண்டினாவின் டெல் போர்டோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளார்.
48-வது சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ்... [ மேலும் படிக்க ]


