விளையாட்டுச் செய்திகள்

கிரிக்கட்டின் தலைவர் ஏன் ICC கூட்டத்தை புறக்கணித்தது ஏன்?

Monday, November 6th, 2017
சிறிலங்கா கிரிக்கட் நிறுவனத்தில் மிகப்பெரிய ஊழல்களும், ஆட்டநிர்ணய சதியும் இடம்பெற்றிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இதுதொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையின் (ICC) குழு... [ மேலும் படிக்க ]

இந்திய டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Monday, November 6th, 2017
இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்த மாதம் இந்தியாவில் ஆரம்பமாகிறது. இந்த தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குசல்... [ மேலும் படிக்க ]

ரங்கன ஹெராத்தின் ஆசை நிறைவேறுமா?

Monday, November 6th, 2017
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வது தான் என்னுடைய கனவு என்று இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹெராத் தெரிவித்துள்ளார். இந்த வருடம் இறுதியில் இலங்கை அணி, இந்தியாவிற்கு... [ மேலும் படிக்க ]

விராட் கோஹ்லி புலம்பல்!

Monday, November 6th, 2017
இந்திய அணியுடனான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்வி குறித்து பேசிய இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, எங்களின்... [ மேலும் படிக்க ]

உடற்கட்டு பயிற்சி மேற்கொள்ளாத எவருக்கும் தேசிய அணியில் இடமில்லை!

Monday, November 6th, 2017
உடற்கட்டு பயிற்சி மேற்கொள்ளாத எந்த வீரரும் தேசிய அணியில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஹெட்டிபொல பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

16 வயதுடைய வீராங்கனையின் சாதனை!

Monday, November 6th, 2017
உள்ளுர் ஒருநாள் கிரிக்கட் போட்டி ஒன்றில் 16 வயதுடைய முப்பையை சேர்ந்த இளம் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் என்பவர் இரட்டை சதம் பெற்று சாதனைபடைத்துள்ளார் மகளிருக்கான 19 வயதிற்குபட்ட... [ மேலும் படிக்க ]

உபுல் தரங்கவின் அதிரடி –  டாக்கா டைனமைட்ஸ் படுதோல்வி!

Monday, November 6th, 2017
5வது பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர் நேற்று ஆரம்பமாகியது. இதில், நடப்புச் சாம்பியனான டாக்கா டைனமைட்ஸ் மற்றும் இவ்வருடம் முதல் புதிதாக இணைந்துகொண்டுள்ள சில்லெட் சிக்ஸர்ஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியின் வெற்றி குறித்து ரணதுங்க!

Saturday, November 4th, 2017
இலங்கை அணி இதே நிலையில் இருந்தால் 2019 உலகக் கிண்ணத் தொடரில் வெற்றி பெறுவது கடினம் என அர்ஜூனா ரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் ஜாம்பவான் அர்ஜூனா ரணதுங்க அளித்துள்ள பேட்டியில்... [ மேலும் படிக்க ]

கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் குறைபாடு

Saturday, November 4th, 2017
கூகுள் நிறுவனம் தானியங்கி கார்களை வடிவமைப்பதற்காக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை (யுசவகைiஉயைட ஐவெநடடபைநnஉந) உருவாக்கியிருந்தது.இந்த தொழில்நுட்பம் எதிரே உள்ள பொருட்களையும்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு ரங்கன ஹேரத்!

Saturday, November 4th, 2017
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதிற்கு பாத்திரமானார். இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் விருது வழங்கல் விழா... [ மேலும் படிக்க ]