விளையாட்டுச் செய்திகள்

பண்டத்தரிப்பு பெண்கள் கால்பந்தாட்ட அணியின் விவகாரம் – வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளரின் வெளிப்படுத்தல் ஏற்கத்தக்கவை இல்லை  – பெற்றோர் கடும் காட்டம்!

Thursday, March 1st, 2018
“காவலாளி காவலாளிக்குரிய வேலையைத்தான் பார்க்க வேண்டும்,அவர் அணியைப் பயிற்றுவிப்பது தவறு’’ என்று வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் சந்திர ராஜா தெரிவித்த கருத்துக்கள் ஏற்கத்தக்கவை... [ மேலும் படிக்க ]

13வயதுப் பிரிவு துடுப்பாட்டத்தில் சென்.ஜோன்ஸ் தேசியச் சம்பியன் !

Thursday, March 1st, 2018
இலங்கைப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் நடாத்திய 13 வயதுக்கு உட்பட்ட இரண்டாம் பிரிவு அணிகளுக்கு இடையிலான தேசிய மட்ட துடுப்பாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி வீரர் ரஜீவன் தங்கப்பதக்கம் வென்றார் 

Thursday, March 1st, 2018
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட மாவட்டச் செயலகங்களுக்கு இடையிலான குமித்தே போட்டியில் 60 கிலோ எடைக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தைப்... [ மேலும் படிக்க ]

அஞ்சலோ மத்யூஸ் வருகை நிச்சயமற்றது!

Thursday, March 1st, 2018
இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு ௲ 20 போட்டிகளுக்கான தலைவர் அஞ்சலோ மத்யூஸ் இற்கு எதிர்வரும் மார்ச் 06ம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர கிண்ண போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புக்கள்... [ மேலும் படிக்க ]

குத்துச் சண்டை வீரர் திடீர் மரணம்!!

Wednesday, February 28th, 2018
கடந்த சனிக்கிழமை இங்கிலாந்தில் உள்ள டான்காஸ்டரில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் நியூகேஸ்டிலைச் சேர்ந்த ஸ்காட் வெஸ்ட்கார்த் டெக்ஸ்பெல்மேனை எதிர்கொண்டார். இதில் 31 வயதான... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள்  வழங்க நடவடிக்கை!

Wednesday, February 28th, 2018
நாட்டிலுள்ள 850 பாடசாலைகளுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில்... [ மேலும் படிக்க ]

இறுதிப் போட்டியில் சென்.அன்ரனீஸ் அணி சம்பியன்!

Wednesday, February 28th, 2018
முல்லைத்தீவு 68 வது படைத்தரப்பின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 உதைப்பந்தாட்ட கழகங்களுக்கு இடையில் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டியில் மூன்று... [ மேலும் படிக்க ]

பஞ்சாப் அணியின் தலைவராக அஸ்வின் !

Wednesday, February 28th, 2018
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ள அஸ்வின் அந்த அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. இதனையடுத்து 11வது... [ மேலும் படிக்க ]

பட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில் மீர் வர்மா வெற்றி!

Wednesday, February 28th, 2018
சுவிஸ்சலாந்தில் நடைபெற்ற ஓப்பன் பட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மா வெற்றிப்பெற்றார். சர்வதேச ரீதியாக இரண்டாவது இடத்தில் உள்ள டென்மார்க் வீரர்... [ மேலும் படிக்க ]

அதிக ஓட்டங்களை எடுத்தவர்கள் பட்டியலில் விராட் கோலி !

Wednesday, February 28th, 2018
தென் ஆபிரிக்காவிற்கு எதிரான தொடரில் விராட் கோலி 871 ஓட்டங்களை பெற்றதன் மூலம் ஒரே சுற்றுப் போட்டியில், அதிக ஓட்டங்களை எடுத்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தை பெற்றுள்ளார். தென்... [ மேலும் படிக்க ]