விளையாட்டுச் செய்திகள்

முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் மார்ட்டின் குப்தில்!

Wednesday, March 21st, 2018
இங்கிலாந்துக்கு எதிரான நியூசிலாந்து அணியின் முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் மார்ட்டின் குப்தில் இணைத்துக்கொள்ளப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. இங்கிலாந்து... [ மேலும் படிக்க ]

ராபாடாவுக்கான போட்டித்தடை நீக்கம் – ஐ.சி.சி!

Wednesday, March 21st, 2018
ஆஸ்திரேலியா -தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரின் 2-ஆவது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் உடன் முரண்பட்டதில் 2 டெஸ்ட் போட்டிககளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்க வேகப்பந்து... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மத்திய ம. வி. துடுப்பாட்டத்தில் சம்பியன்!

Wednesday, March 21st, 2018
கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் நடத்திய 15 வயதுப் பிரிவினருக்கான துடுப்பாட்டத் தொடரில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணி 9 இலக்குகளால் வெற்றிபெற்று கிண்ணம்... [ மேலும் படிக்க ]

கடற்கரை கரப்பந்தாட்டத்தில் கச்சாய் அ.த.க.பா. சம்பியன்!

Wednesday, March 21st, 2018
தென்மராட்சி வலய கடற்கரைக் கரப்பந்தாட்டத் தொடரில் கச்சாய் அ.த.க. பாடசாலை கிண்ணம் வென்றது. கச்சாய் கடற்கரையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் கச்சாய் அ.த.க.... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டச் செயலகம் சதுரங்கத்தில் சம்பியனானது!

Wednesday, March 21st, 2018
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட மாவட்டச் செயலக அணிகளுக்கு இடையிலான சதுரங்கத் தொடரில் இரண்டு பிரிவுகளிலும் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி கிண்ணம் வென்றது. கொக்குவில்... [ மேலும் படிக்க ]

இலங்கை – பாகிஸ்தான் மகளிர் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பம்!

Tuesday, March 20th, 2018
தம்புள்ள விளையாட்டு மைதானத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச போட்டித்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் மூன்று... [ மேலும் படிக்க ]

வலைப்பந்தாட்டத்தில் சுண்டுக்குளி மகுடம் சூடியது

Tuesday, March 20th, 2018
யாழ்ப்பாணம் கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத்தில் 16 வயதுப் பெண்கள் பிரிவில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணி சம்பியனானது. கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில்... [ மேலும் படிக்க ]

வலைப்பந்தாட்டத் தொடரில் வரணி மத்தி சம்பியனானது!

Tuesday, March 20th, 2018
தென்மராட்சி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத்தில் 18 வயதுப் பெண்கள் பிரிவில் சம்பியனாகியது வரணி மத்திய கல்லூரி அணி. சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மைதானத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]

வங்கதேச அணியின் மீது கடுப்பான ஜெய சூர்யா!

Monday, March 19th, 2018
வங்கதேச அணி வீரர்கள் மூன்றாம் தரத்தினர் என்று இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயசூர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை-வங்கதேச அணிகள் மோதிய கடைசி லீக்... [ மேலும் படிக்க ]

இலங்கை ரசிகர்களுக்கு நன்றி சொன்ன இந்திய அணித் தலைவர்!

Monday, March 19th, 2018
சுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணிக்கு இலங்கையர்கள் பாரிய ஆதரவு ஒன்றை வழங்கியிருந்தனர். அதற்கமைய இலங்கை ரசிர்களுக்காக இந்திய அணியின் தலைவர்... [ மேலும் படிக்க ]