விளையாட்டுச் செய்திகள்

இலங்கையின் முதலாவது செயற்கை புற்தரை மைதானம்!

Sunday, March 25th, 2018
கொழும்புக் கோட்டை, பெத்தகானவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை புற்தரை கொண்ட உதைப்பந்தாட்ட மைதானத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர உத்தியோகபூர்வமாக... [ மேலும் படிக்க ]

கொழும்பில் சர்வதேச காற்பந்தாட்ட சுற்றுத்தொடர்! 

Saturday, March 24th, 2018
கொழும்பு குதிரை பந்தய திடலில் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கான சர்வதேச காற்பந்தாட்ட சுற்றுத்தொடர் இன்று ஆரம்பமாகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்தப் போட்டிகளை பிரிட்டனைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

கௌதமன் – மதுசன் அசத்தல்: காலிறுதியில் யாழ்.மத்திய கல்லூரி!

Saturday, March 24th, 2018
சிறிஸ்கந்தராசா கௌதமனின் அரைச்சதம் செல்வராசா மதுசனின் அபாரமான பந்து வீச்சு ஆகியன கை கொடுக்க பிரிவு 3 போட்டிகளின் அரையிறுதிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி நுழைந்தது. இலங்கைப்... [ மேலும் படிக்க ]

வலைப்பந்தாட்டப் போட்டி பொம்மர்ஸ் சம்பியன்!

Saturday, March 24th, 2018
கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையிலான வலைப்பந்தாட்டப் போட்டியில் பெண்கள் பிரிவில் வதிரி பொம்மர்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வென்றது. நெல்லியடி மத்திய கல்லூரி... [ மேலும் படிக்க ]

2019 ஆம் ஆண்டின் உலக கிண்ணப் போட்டிக்கு  10வது அணியைத்  தீர்மானிக்கும் தகுதிகாண் போட்டி! 

Saturday, March 24th, 2018
2019ஆம் ஆண்டின் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிக்கு தெரிவாகவுள்ள 10வது அணி எது என்பதை தீர்மானிக்கும் தகுதிகாண் போட்டி நடைபெறவுள்ளது. ஏற்கனவே இந்த தொடருக்கான ஒன்பதாவது அணியாக ஸ்கொட்லாந்தை... [ மேலும் படிக்க ]

கேன் வில்லியம்ஸ் டெஸ்ட் சாதனைப் புத்தகத்தினை மீள் நிரப்பினார்!

Saturday, March 24th, 2018
நியூசிலாந்தின் டெஸ்ட் போட்டி வரலாற்றில் துடுப்பாட்ட வீரர் ஒருவரால் பெற்றுக் கொள்ளப்பட 17 சதங்களையும் தாண்டி நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்ஸ் 18வது டெஸ்ட் சதத்தினை... [ மேலும் படிக்க ]

ஸ்டேன் இனது சாதனை  ஸ்டுஅர்ட் போர்ட்னால்  தகர்ப்பு!

Saturday, March 24th, 2018
டெஸ்ட் விக்கெட்கள் 400 இனைக் கைப்பற்றிய உலகின் மிக வேகமாக பந்து வீசும் இளம் வீரராக இங்கிலாந்து அணியின் வீரர் ஸ்டுஅர்ட் ப்ரோட் (Stuart Broad)சாதித்துள்ளார். நியூசிலாந்து அணியுடன் இன்று(22)... [ மேலும் படிக்க ]

  காலிறுதிக்குச் சென்றது ஸ்கந்தவரோதய அணி!

Saturday, March 24th, 2018
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடத்தும் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி காலிறுதிக்குத் தகுதி... [ மேலும் படிக்க ]

வன்னி கால்பந்தாட்டப் போர் அடம்பனில் ஆரம்பம்!

Saturday, March 24th, 2018
வன்னி கால்பந்தாட்டப்போர் கிண்ணத்துக்கான தொடர் இன்றும் நாளையும் மன்னார் அடம்பன் பிரதேச சபை மைதானத்தில் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் 24 கழகங்கள்... [ மேலும் படிக்க ]

ஓய்வறைக் கண்ணாடியை உடைத்தது அணித்தலைவர் ஷகிப் உல்ஹசன் !

Friday, March 23rd, 2018
இலங்கை பங்களாதேஷ் போட்டியின் போது வீரர்கள் ஓய்வறை கண்ணாடியை  உடைத்தது பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகிப் உல்ஹசன் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நடந்து முடிந்த முதல்தரப்பு ரி-20... [ மேலும் படிக்க ]