விளையாட்டுச் செய்திகள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

Monday, April 30th, 2018
ஐபிஎல் தொடரின் 29-வது லீக் போட்டியில் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. கோஹ்லி தலைமையிலான... [ மேலும் படிக்க ]

கொக்குவில் இந்து. இலகுவான வெற்றி!

Sunday, April 29th, 2018
கீர்த்திகன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் இடம்பெற்ற ஆட்டமொன்றில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி இலகுவான வெற்றியைப் பதிவு செய்தது. கொக்குவில்... [ மேலும் படிக்க ]

ஏனைய ஆட்டங்களுக்கு சம்பளம் தேவையில்லை – கம்பீர் !

Sunday, April 29th, 2018
தொடர் தோல்விகளின் எதிரொலியாக டெல்லி அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிய கம்பீர், ஏனைய ஆட்டங்களுக்குத் தான் ஊதியம் வாங்கப்போவதில்லை என்றும் அறிவித்தார். இதன்படி கம்பீர்... [ மேலும் படிக்க ]

2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெற் – ஐ.சி.சி. நம்பிக்கை!

Sunday, April 29th, 2018
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ஆம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான தேர்தல் பிற்போடல்!

Saturday, April 28th, 2018
எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த தேர்வு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேட்பு... [ மேலும் படிக்க ]

2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை!

Saturday, April 28th, 2018
2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த போட்டிகள் 2019 மே மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு, இலங்கை அணிக்கான... [ மேலும் படிக்க ]

கொக்குவில் இந்துவின் கூடைப்பந்தாட்ட தொடரில் வேம்படி மகளிர் வெற்றி!

Saturday, April 28th, 2018
கொக்குவில் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்ற கீர்த்திகன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலைஅணி... [ மேலும் படிக்க ]

 “நண்பர்களின் போர்” இன்று ஆரம்பமாகின்றது!

Friday, April 27th, 2018
ஸ்ரான்லிக் கல்லூரிக்கும் முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரிக்கும் இடையிலான நண்பர்களின் போர் என்று அழைக்கப்படும் துடுப்பாட்டத் தொடரில் இந்த வருடத்துக்கான ஆட்டம் இன்றும்... [ மேலும் படிக்க ]

டி 20 கிரிக்கெட் நடத்த 104 நாடுகளுக்கு அங்கீகாரம்: ஐ.சி.சி!

Friday, April 27th, 2018
டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு பெருகி வரும் ஆதரவைத் தொடர்ந்து, 104 நாடுகளைச் சேர்ந்த ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு ‘டி20 அந்தஸ்து’ அளிக்க ஐ.சி.சி முடிவு செய்துள்ளது. இந்தியாவின்... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல். தொடர்:  ஹைதராபாத் அசத்தல் வெற்றி!

Friday, April 27th, 2018
ஹைதரபாத்தில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் இன்றைய 25-வது லீக் போட்டியில்... [ மேலும் படிக்க ]