விளையாட்டுச் செய்திகள்

வலைப்பந்தாட்ட நடுவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பித்தல்!

Friday, May 11th, 2018
இலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனத்தால் நடத்தப்படும் வலைப்பந்தாட்ட ஏ.பி.சி. தர நடுவர்களுக்கான பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்தப் பரீட்சைக்குதட தோற்றவுள்ள வடமாகாணப்... [ மேலும் படிக்க ]

ஸ்ரான்லி, வித்தியானந்தா ஒருநாள் ஆட்டம் இன்று!

Friday, May 11th, 2018
நண்பர்களின் போர் என வர்ணிக்கப்படும் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்துக்கும் (ஸ்ரான்லி) முல்லைத்தீவு வித்தியானந்தக் கல்லூரிக்கும் இடையிலான 50 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட... [ மேலும் படிக்க ]

2020 வரை விளையாட எண்ணியுள்ள சொஹைப் மாலிக்!

Friday, May 11th, 2018
2020 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் வரை விளையாட எதிர்பார்த்துள்ளதாக பாகிஸ்தான் சகலதுறை வீரரான சொஹைப் மாலிக் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்... [ மேலும் படிக்க ]

வி. பி. எல். உதைபந்தாட்டத் தொடர் – மகுடம் சூடியது !

Thursday, May 10th, 2018
புத்தூர் மணற்பதி வீனஸ் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட வி.பி.எல். உதைபந்தாட்டத் தொடர் அண்மையில் ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில் அதன் இறுதிப் போட்டி கடந்த திங்கட்கிழமை... [ மேலும் படிக்க ]

சென். மேரிஸ் கழகம் அரையிறுதிக்குத் தகுதி!

Thursday, May 10th, 2018
தெல்லிப்பழை நாமகள் சனசமூக நிலையத்தின் 55 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக் கழகம் நடத்தும் அணிக்கு 7 வீரர்கள் பங்குபற்றும் கால்பந்தாட்டத் தொடரில்... [ மேலும் படிக்க ]

சென்றலைட்ஸ் அணி இறுதிக்குத் தகுதி!

Thursday, May 10th, 2018
கொக்குவில் சனசமூக நிலையம் நடத்தும் யாழ்ப்பாண மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான தொடரில் சென்றலைட்ஸ் அணி இறுதிக்குத் தகுதி பெற்றது. கொக்குவில்... [ மேலும் படிக்க ]

தலைக்கனம் இருக்க கூடாது – ஐபிஎல்லில் சாதிக்கும் வில்லியம்சின் !

Thursday, May 10th, 2018
போட்டியின் போது தலைவர் என்ற எண்ணம் இருக்க கூடாது , சக வீரனாக வெற்றிக்கு போராட வேண்டும் என  ஐபிஎல் தொடரில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள ஹைதராபாத் அணியின் தலைவர்... [ மேலும் படிக்க ]

கோஹ்லிக்கு ஓய்வு!

Thursday, May 10th, 2018
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணிக்கு ரஹானே அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.... [ மேலும் படிக்க ]

ஆசிய மெய்வல்லுனர் போட்டிக்கு இலங்கை வீரர்கள்!

Wednesday, May 9th, 2018
சுகததாச விளையாட்டரங்கில் ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிக்கு இலங்கை வீரர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டி எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. குறித்த போட்டிகளில் 300... [ மேலும் படிக்க ]

பெண்களுக்கான கால்பந்தாட்டம் கிளிநொச்சி மாவட்டம் சம்பியன்!

Wednesday, May 9th, 2018
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பெண்களுக்கான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அணி சம்பியனானது. மேற்படி போட்டிகள் வவுனியா... [ மேலும் படிக்க ]