விளையாட்டுச் செய்திகள்

ராஜஸ்தானை வீழ்த்தி முன்னேறியது கொல்கத்தா!

Thursday, May 24th, 2018
கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் ஆட்டம் கொல்கத்தா ஈடன்... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண உதைபந்தாட்டம் நடத்த எதிர்ப்பு!

Thursday, May 24th, 2018
உலகக் கிண்ண உதைபந்தாட்டம் போட்டிகள் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மொஸ்கோபல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். ரஷ்யாவில் அடுத்த மாதம் 14... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி வீரர்களின் ஊதியம் அதிகரிப்பு!

Thursday, May 24th, 2018
இலங்கை கிரிக்கெட் சபை முடிவுற்ற நிதியாண்டில் ஸ்திரமான சிறந்த பெறுபேற்றை பெற்றதை அடுத்து 2018/19 காலத்திற்கான தேசிய அணி வீரர்களின் ஊதியங்களை 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஊதிய... [ மேலும் படிக்க ]

I.P.L. தொடர்: இறுதிக்கு சென்றது சென்னை!

Wednesday, May 23rd, 2018
இந்தியன் பிரீமியர் லீக்- 2018 தொடரின் ‘தகுதிச் சுற்று 1’போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று(22) இரவு .007 மணிக்கு தொடங்கியது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள்... [ மேலும் படிக்க ]

யாழ். மத்தி அரையிறுதியில்!

Wednesday, May 23rd, 2018
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்டத் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி. பழைய பூங்காவில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

பஞ்சாப்பின் தோல்விக்கு பிரீத்தி ஜிந்தா காரணம் – வீரர்களின் தேர்வில் தலையிட்டார் என இந்திய ஊடகங்கள் பரபரப்புத் தகவல்!

Wednesday, May 23rd, 2018
ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் பஞ்சாப் வெளியேறியமைக்கு அந்த அணியின் உரிமையாளர் ஜிந்தாவே முழுக் காரணம் என்று சில இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டன. தொடரில்... [ மேலும் படிக்க ]

இலங்கையுடனான  தொடரினை குறைத்தது மேற்கிந்தியத் தீவுகள்! 

Wednesday, May 23rd, 2018
இலங்கை அணி எதிர்வரும் ஜூன் மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 03 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவிருந்தது. ஆனால் இந்தத் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை... [ மேலும் படிக்க ]

I.P.L. தொடர்: தகுதிகாண் போட்டி இன்று!

Tuesday, May 22nd, 2018
இந்தியன் பிரிமியர் கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி காண் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. மும்பாய் வன்கடே மைதானத்தில் இன்று இடம்பெறும் போட்டியில் சென்னை... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் !

Tuesday, May 22nd, 2018
இலங்கை கிரிக்கட்டின் தலைவர் தேர்தலுக்காக நான்கு பேர் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். விளையாட்டுத் துறை அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய எதிர்வரும் 31ஆம் திகதி இந்த தேர்தல்... [ மேலும் படிக்க ]

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இலங்கை கிரிக்கட் அணியில் அஞ்சலோ மத்தீவ்ஸ்!

Tuesday, May 22nd, 2018
இலங்கை கிரிக்கட் அணி கண்டியில் நடத்திய பயிற்சி முகாம் குறித்து, இலங்கை அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ் திருப்தி வெளியிட்டுள்ளார். மேற்கிந்திய... [ மேலும் படிக்க ]