விளையாட்டுச் செய்திகள்

பலஸ்தீன விவகாரத்தின் எதிரொலி – இஸ்ரேலுடனான ஆட்டத்தில் களமிறங்காது ஆர்ஜென்ரீனா!

Saturday, June 9th, 2018
பலஸ்தீனர்கள் வெளிப்படுத்திய எதிர்ப்பை அடுத்து நாளை நடைபெறவிருந்த இஸ்ரேலுடனான பயிற்சி ஆட்டத்தைக் கைவிட்டது ஆர்ஜென்ரீனா. உலககிண்ணக் கால்பந்தாட்டத் தொடர் ர~;யாவில் எதிர்வரும் 14 ஆம்... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண கால்ப்பந்து: முயன்றால் முடியாதது இல்லை – ரொனால்டோ!

Saturday, June 9th, 2018
உலக கிண்ணத்தை வெல்லும் அணிகளுக்கான பந்தயத்தில் நாம் இல்லை என்ற உண்மை தெரியும். ஆனால் கால்பந்தில் முயன்றால் முடியாதது இல்லை என ரொனால்டோ தெரிவித்தார். கால்பந்தில் சிறந்த வீரருக்கான... [ மேலும் படிக்க ]

வடக்கின் முதல்வனாய் முடிசூடியது யாழ் இந்துக் கல்லூரி!

Friday, June 8th, 2018
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் 20 வயது ஆண்கள் பிரிவில் கொக்குவில் இந்துவை வீழ்த்தி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி கிண்ணம் வென்றுள்ளது. யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]

இலங்கை அணிக்கு எதிராக களமிறங்கும் சச்சினின் மகன்!

Friday, June 8th, 2018
19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிராக இந்திய அணியில் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன்... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய கிரிக்கெட் தலைமை செயல் அதிகாரி திடீர் இராஜினாமா!

Friday, June 8th, 2018
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லெண்ட் தனது பதவியை திடீரென்று இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; அவுஸ்திரேலியா... [ மேலும் படிக்க ]

நீலங்களின் போர் இன்று ஆரம்பம்!

Friday, June 8th, 2018
நீலங்களின் போர் என வர்ணிக்கப்படும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணிக்கும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணிக்கும் இடையிலான துடுப்பாட்டம் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு பிறிமியர் லீக்: மன்னார் வெற்றி!

Friday, June 8th, 2018
வடக்கு – கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் வடக்கு – கிழக்கு பிறிமியர் லீக்கின் சுற்றுப்போட்டி ஒன்று 4 ஆம் திகதி இரவு நடைபெற்றது. இதில் வவுனியா வோரியர்ஸ் அணியை எதிர்த்து... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியின் சம்பியன் பட்டத்தை வென்றது பழைய மாணவர் அணி!

Friday, June 8th, 2018
ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியின் கல்லூரித் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் பழைய மாணவர்கள் அணி சம்பியனானது. முதலில் கல்லூரியில் கல்வி பயிலும்... [ மேலும் படிக்க ]

வடமாகாண எறிபந்தாட்டத் தொடரில் நான்காவது முறையாக யூனியன் சம்பியனானது

Thursday, June 7th, 2018
வடமாகாண கல்வித் திணைக்களம் நடத்திய வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான எறிபந்தாட்டத்தில் 20 வயது ஆண்கள் பிரிவில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி கிண்ணம் வென்றது. கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி... [ மேலும் படிக்க ]

மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய தெரிவுக்குழு நியமனம்!

Thursday, June 7th, 2018
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கான புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவில் திருமதி ரசாஞ்சலி டி... [ மேலும் படிக்க ]