விளையாட்டுச் செய்திகள்

இந்தியா – ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!

Tuesday, June 12th, 2018
ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் தகுதியைப் பெற்றதன் பின்னர் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகவுள்ளது. குறித்த போட்டி இந்திய அணிக்கு எதிராக பெங்களூரில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு எதிரான தென்னாபிரிக்க டெஸ்ட் அணி வீரர்கள் அறிவிப்பு!

Tuesday, June 12th, 2018
இலங்கை - தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கான தென்னாபிரிக்க அணியில் டேல் ஸ்டெயின் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டுத் தொடக்கத்தில் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற இந்தியாவுடனான முதலாவது... [ மேலும் படிக்க ]

காபூலில் பாரிய தற்கொலைக் குண்டுத் தாக்குதல்!

Tuesday, June 12th, 2018
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 31 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கிராமிய... [ மேலும் படிக்க ]

தென்கிழக்கு பல்கலையை வீழ்த்தியது யாழ். பல்கலை!

Tuesday, June 12th, 2018
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டமொன்றில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 162 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது. கிழக்குப் பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

நீலங்களின் போர் துடுப்பாட்டம் கிளிநொச்சி இந்துவுக்கு வெற்றி!

Monday, June 11th, 2018
நீலங்களின் போர் என வர்ணிக்கப்படும் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அணிக்கும் கிளிநொச்சி இந்துக் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டத்தில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி 6... [ மேலும் படிக்க ]

அபார வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவு அணி!

Monday, June 11th, 2018
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவு அணி 226 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவு சென்றுள்ள இலங்கை அணி, அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட... [ மேலும் படிக்க ]

சச்சின் மகனுக்கு ராகுல் டிராவிட் பயிற்சியளிக்க மாட்டார்!

Monday, June 11th, 2018
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு அணியின் பயிற்சியளர் ராகுல் டிராவிட் பயிற்சி அளிக்க மாட்டார் என... [ மேலும் படிக்க ]

இந்த அணிகள் தான் உலகக் கால்பந்து கிண்ணத்தை வெல்லும் – இந்திய அணித்தலைவர் சுனில் சேத்ரி!

Monday, June 11th, 2018
உலகக் கிண்ண கால்பந்து தொடரை வெல்ல ஜேர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரேசில் அணிகளுக்கு தான் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக இந்திய கால்பந்து அணித்தலைவர் சுனில் சேத்ரி... [ மேலும் படிக்க ]

ஆசிய கிண்ணத்தை வென்றது பங்களாதேஷ்!

Monday, June 11th, 2018
6 தடவைகள் இந்திய மகளிர் அணி வசமிருந்த ஆசிய கிண்ணத்தை, இன்று இடம்பெற்ற இறுதி போட்டியில் பங்களாதேஷ் அணி சுவீகரித்தது. மகளிருக்கான ஆசிய கிண்ணம் 20க்கு 20 கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில்... [ மேலும் படிக்க ]

மாவட்ட சதுரங்கப்போட்டி – கிளிநொச்சி விவேகானந்தாவுக்கு மூன்று தங்கம்!

Sunday, June 10th, 2018
கிளிநொச்சி சதுரங்க சம்மேளனத்தால் நடத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான சதுரங்கப் போட்டியில் கிளிநொச்சி விவேகானந்த வித்தியாலயத்தை சேர்ந்த பு.கலையிசை 12 வயதின் கீழ் பெண்கள் முதலாம் பிரிவில்... [ மேலும் படிக்க ]