விளையாட்டுச் செய்திகள்

மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி – இன்று இந்தியாவை வீழ்த்துமா இலங்கை!

Sunday, July 28th, 2024
பெண்களுக்கான ஆகியக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இறுதிப் போட்டிக்கு இலங்கை மகளிர் அணியும், இந்திய மகளிர் அணியும் தகுதி பெற்றுள்ளன. இந்த இரு அணிகளும்... [ மேலும் படிக்க ]

2024 பாரிஸ் ஒலிம்பிக் – தேசத்தை பெருமைப்படுத்திய இலங்கைக் கொடி

Saturday, July 27th, 2024
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளானது வெள்ளிக்கிழமை இரவு பிரான்ஸ் தலைநகரில் தொடக்க விழாவுடன் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆகஸ்ட் 11ஆம் திகதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில்... [ மேலும் படிக்க ]

மகளிருக்கான ஆசியக் கிண்ணம் – இறுதிப் போட்டிக்கு நுழைந்தது இலங்கை அணி!

Saturday, July 27th, 2024
மகளிருக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்... [ மேலும் படிக்க ]

ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் – அரையிறுதிச் சுற்றுக்கு இலங்கை அணி தகுதி!

Thursday, July 25th, 2024
ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது. குறித்த போட்டியில் தாய்லாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்... [ மேலும் படிக்க ]

மகளிருக்கான ஆசியக் கிண்ணம் – நேபாளம் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 82 ஓட்டங்களால் வெற்றி!.

Wednesday, July 24th, 2024
மகளிருக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நேபாளம் மகளிர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய மகளிர் அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ கிரிக்கட் அணிகள் பாகிஸ்தானுக்கு விஜயம்!

Wednesday, July 24th, 2024
எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் நவம்பரில் பங்களாதேஷ் ‘ஏ’ மற்றும்  இலங்கை ‘ஏ’ கிரிக்கட் அணிகள் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்கின்றன. இதன்படி ஆகஸ்ட் 10ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி மற்றும்... [ மேலும் படிக்க ]

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண லீக் – ஸ்கொட்லாந்தின் சார்லி கேசல் பந்துவீச்சின் மூலம் வரலாற்றுச் சாதனை!

Tuesday, July 23rd, 2024
ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண லீக் 2 போட்டியில் ஓமனுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஸ்கொட்லாந்தின் சார்லி கேசல் தனது அற்புதமான பந்துவீச்சின் மூலம் வரலாற்றுச் சாதனை... [ மேலும் படிக்க ]

மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 போட்டி – ஆரம்ப ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வென்றது இந்திய அணி!

Saturday, July 20th, 2024
இலங்கையின் தம்புள்ளையில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளின், ஆரம்ப ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வெற்றி கொண்டுள்ளது. இந்நிலையில் இந்தப்போட்டியில்... [ மேலும் படிக்க ]

போட்டித் தொடர்களில் பங்கேங்கும் இலங்கை அணியின் பெயர் பட்டியலை தயாரிப்பதற்கு AI தொழில்நுட்பம் – கிரிக்கெட் வர்ணனையாளர் பந்துல சமன் வதுரேகம தெரிவிப்பு!

Saturday, July 20th, 2024
சர்வதேச போட்டித் தொடர்களில் பங்கேங்கும் இலங்கை அணியின் பெயர் பட்டியலை தயாரிப்பதில் அணியின் தேர்வுக்குழு பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்கிறது. பெரும்பாலும் இலங்கை கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

மகளிர் ஆசியக் கிண்ணம் – 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிப்பு!

Thursday, July 18th, 2024
மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதிக்கு அமைய ஸ்ரீலங்கா கிரிக்கெட் இந்த... [ மேலும் படிக்க ]