விளையாட்டுச் செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலை அரையிறுதிக்குத் தகுதி!

Monday, July 2nd, 2018
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இலங்கைப் பல்கலைக் கழகங்களுக்குஎ இடையிலான துடுப்பாட்டத் தொடரின்... [ மேலும் படிக்க ]

ஓய்வு பெறுகிறாரா மெஸ்சி?

Monday, July 2nd, 2018
உலக கோப்பை வெல்ல முடியாத சோகத்தில் உள்ள அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்சி மீண்டும் ஒய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்சி 30. கடந்த 2005ல் சர்வதேச... [ மேலும் படிக்க ]

காலிறுதிக்கு முன்னேறியது ரஷ்யா!

Monday, July 2nd, 2018
உலக கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முதன் முறையாக முன்னேறியது ரஷ்யா. நேற்று நடந்த ‘ரவுண்டு–16’ போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4–3 என ஸ்பெயினை வீழ்த்தியது. இதனால் ஸ்பெயின்... [ மேலும் படிக்க ]

காலிறுதிக்கு தகுதிபெற்றது குரோஷியா!

Monday, July 2nd, 2018
காலிறுதிக்கு தகுதிபெற்றது குரோஷியா அணி.உலககோப்பை கால்பந்து தொடரில் நடந்த நாக் அவுட் சுற்றில் குரோஷியா அணியும் டென்மார்க் அணியும் மோதியது. இதில் இரு அணிகளும் ஒரு கோல் அடித்த நிலையில்... [ மேலும் படிக்க ]

மெக்சிகோவின் தடையை தகர்க்கும் முனைப்பில் பிரேசில்!

Monday, July 2nd, 2018
உலக கோப்பை கால்பந்து போட்டியில் பட்டம் வெல்லும் வாய்ப்பு உள்ள அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி மெக்சிகோவை சமரா ஸ்டேடியத்தில் சந்திக்கிறது. லீக் சுற்றில்... [ மேலும் படிக்க ]

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; இங்கிலாந்து அணி அறிவிப்பு!

Monday, July 2nd, 2018
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி... [ மேலும் படிக்க ]

மீண்டும் மிரட்டிய மலிங்கா!

Monday, July 2nd, 2018
கனடா டி20 லீக் போட்டியில் லசித் மலிங்கா அபாரமாக பந்துவீசி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். குளோபல் டி20 கிரிக்கெட் தொடர் கனடாவில் நடந்து வருகிறது. மொன்றியல் டைகர்ஸ் அணியும்... [ மேலும் படிக்க ]

உலக சாம்பியனை வீழ்த்தியது உருகுவே!

Sunday, July 1st, 2018
21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டியில் நடந்த ஆட்டத்தில் எடின்சன் கவானி 2 கோல்கள் அடிக்க 2-1 என போர்த்துகல் அணியை வென்று காலிறுதிக்கு நுழைந்தது உருகுவே. மெஸ்ஸியின் அர்ஜென்டினாவைத் தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

அணி பின்தங்கியிருந்த நிலையில் இருந்தும் எதிரணி வீரருக்கு உதவிய ஹீரோ ரொனால்டோ!

Sunday, July 1st, 2018
உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் போர்ச்சுக்கல் அணி தோல்வியடைந்த போதும் ரொனால்டோ ஹீரோவாக ஜொலித்துள்ளார். ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் நாக் அவுட்... [ மேலும் படிக்க ]

தோல்விகளை இலங்கை அணி சந்திக்காது – ஹத்துருசிங்க!

Sunday, July 1st, 2018
இலங்கை அணியானது அடுத்த ஆண்டு மையப்பகுதியில் சிறந்த அணியாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.  “.. சிறந்த அணி... [ மேலும் படிக்க ]