விளையாட்டுச் செய்திகள்

விரைவில் கிரிக்கெட் தேர்தல் : சட்டமா அதிபர் திணைக்களம்!

Friday, July 6th, 2018
இலங்கை கிரிக்கெட்டின் தேர்தலை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் 31ஆம் திகதி இந்தத் தேர்தல்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்து –  சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி வெற்றி!

Friday, July 6th, 2018
இலங்கைப் பாடசாலைகள் கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 18 வயது , பிரிவு – 1 அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. 2 ஆம் திகதி யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

பாசையூர் அன்ரனிஸ் வித்தியாலயம் பளுதூக்கலில் தேசியத்தில் மகுடம்!

Friday, July 6th, 2018
கந்தளாய் அக்கிரபோதி தேசிய பாடசாலையில் நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட பளுதூக்கல் தொடரில் 17 வயதுப் பெண்கள் பிரிவில் பாசையூர் சென்.அன்ரனிஸ் நோமன் கத்தோலிக்க மகளிர்... [ மேலும் படிக்க ]

வேம்படி மகளிர் கல்லூரிக்கு பளுதூக்கலில் 2 பதக்கங்கள்!

Friday, July 6th, 2018
தேசியமட்ட பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுப்பிரிவு பளுதூக்கல் போட்டியில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணிக்கு ஒரு தங்கப் பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமும் கிடைத்தது. 17 வயதுப்... [ மேலும் படிக்க ]

இலங்கை – தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடர்!

Friday, July 6th, 2018
இலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதி இடம்பெறும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள பதினொரு பேர் கொண்ட இலங்கை அணி வீரர்களினை இலங்கை கிரிக்கெட் வாரியம்... [ மேலும் படிக்க ]

அரையிறுதிக்குள் நுழைந்தது யாழ்.பல்கலைக்கழகம்!

Thursday, July 5th, 2018
இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் அரையிறுதிக்கு யாழ்.பல்கலைக்கழகம் உள்நுழைந்தது. தற்போது 50 ஓவர்களைக் கொண்ட சுற்றுப்போட்டியானது நடைபெற்று... [ மேலும் படிக்க ]

மீண்டும் புதிய சாதனை படைத்தார் ஆசிகா!

Thursday, July 5th, 2018
தேசிய சாதனையொன்றைப் பதிவுசெய்த ஒன்பது நாள்களுக்குள் மற்றொரு சாதனையைப் பதிவுசெய்தார் வி.ஆசிகா. இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்கல் தொடர் திருகோணமலை அக்கிரபோதி தேசிய... [ மேலும் படிக்க ]

இந்திய அணி வெற்றி!

Thursday, July 5th, 2018
முதல் ‘டுவென்டி–20’ போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் ராகுல் சதம் அடிக்க, பவுலிங்கில் குல்தீப் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இங்கிலாந்து... [ மேலும் படிக்க ]

சுவீடனும் காலிறுத்திக்கு முன்னேற்றம்!

Wednesday, July 4th, 2018
உலக கோப்பை தொடரின் காலிறுதிக்கு முன்னேறியது சுவீடன். ‘ரவுண்டு–16’ போட்டியில் சுவிட்சர்லாந்தை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ரஷ்யாவில் 21வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன்... [ மேலும் படிக்க ]

ஆஸ்கர் விருது உனக்கு தான் – நெய்மரை வறுத்தெடுக்கும் சமூகவலைதளங்கள்!

Wednesday, July 4th, 2018
காயம் பட்டதாக கீழே விழுந்து அடிக்கடி நடிக்கும் நெய்மருக்கு ‘ஆஸ்கர்’ விருது தரலாம் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர், 26.... [ மேலும் படிக்க ]