விளையாட்டுச் செய்திகள்

அதிவேக அரை சதம்: மந்தானா சாதனை!

Tuesday, July 31st, 2018
இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் டி 20 கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக அரைசதம் அடித்து சாதனையை சமன் செய்தார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தானா. டான்டனில் கியா சூப்பர் லீக்... [ மேலும் படிக்க ]

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்ஆரம்பம்!

Monday, July 30th, 2018
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நான்ஜிங் நகரில் இன்று தொடங்குகின்றன. இந்தப் போட்டிகள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் குறித்து சங்கக்காரவின் கருத்து!

Monday, July 30th, 2018
தனது அரசியல் பிரவேசம் குறித்து பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் ஊடாக இதனை... [ மேலும் படிக்க ]

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இவ்வாறு இல்லை – அமைச்சர் அர்ஜூன!

Sunday, July 29th, 2018
இந்த அரசாங்கம் கிரிக்கெட் விளையாட்டை சீரழித்துவிட்டது என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். தற்போதைய அரசாங்கத்தினால் கிரிக்கெட் விளையாட்டு நலிவடைந்துள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

ஆசிய கிண்ணம் –  போட்டி அட்டவணையை எதிர்க்கும் இந்தியா!

Sunday, July 29th, 2018
இந்திய -பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள் தொடர்பான அட்டவணைக்கு, இந்திய கிரிக்கட் சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள் செப்டம்பர் 15 ஆம்... [ மேலும் படிக்க ]

ஒருநாள் போட்டியில் இருந்து ஸ்டெயின் ஓய்வு!

Saturday, July 28th, 2018
தென்ஆப்பிரிக்க அணியின் மற்றுமொரு முன்னணி வீரரும் வேகப்பந்து வீச்சாளருமான டெல் ஸ்டெயின் வரும் உலக கிண்ணத் தொடருடன் ஓய்வுபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். காயத்தால் அவதிப்பட்ட அவர்... [ மேலும் படிக்க ]

தென்னாபிரிக்கா வெற்றி!

Saturday, July 28th, 2018
இலங்கைக்கு வருகைதந்துள்ள தென் ஆபிரிக்க அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் நாளை 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை கிரிகட்... [ மேலும் படிக்க ]

சேற்றுநில ஒலிம்பிக் போட்டியில் 4000 வீரர்கள் பங்கேற்பு!

Saturday, July 28th, 2018
ஜேர்மனியின் பிரன்ஸ்பியெட்டலில் உள்ள எல்ப் ஆற்றின் அருகில் 13ஆவது சேற்றுநில ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக இடம்பெற்றன. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டிகளில் உலகெங்கிலுமிருந்து 4... [ மேலும் படிக்க ]

மெஸ்சி முக்கியமானவர்- அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம்!

Saturday, July 28th, 2018
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. லீக் சுற்றில் குரோஷியாவிற்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததால், நாக்அவுட்... [ மேலும் படிக்க ]

ஆஸி அணியின் டி20 தேர்வு குழுத்தலைவராக ஜஸ்டின் லேங்கர்!

Friday, July 27th, 2018
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டி20 தேர்வு குழுத்தலைவராக அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லேங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக டி20 தேர்வு குழுத்தலைவர் மார்க் வாக் தன்... [ மேலும் படிக்க ]