விளையாட்டுச் செய்திகள்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நீக்கம்!

Wednesday, August 8th, 2018
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர், Jasprit Bumrah நீக்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கட்... [ மேலும் படிக்க ]

தென்னாபிரிக்க அணிக்கு புதிய தலைவர்!

Wednesday, August 8th, 2018
இலங்கை அணியுடனான அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கு, தென்னாபிரிக்க அணியின் தலைவராக குயின்டன் டி குக் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியுடனான மூன்றாவது போட்டியின் போது... [ மேலும் படிக்க ]

போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க அணித் தலைவர் நீக்கம்!

Tuesday, August 7th, 2018
இலங்கை அணிக்கு எதிரான அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணித் தலைவர் பஃப் டு பிளெசிஸ் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது வலது தோளில் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

பிரபல கிரிக்கட் வீரருக்கு அபராதப்புள்ளி மற்றும் எச்சரிக்கை!

Tuesday, August 7th, 2018
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் வீரர் அஷ்லி நர்ஸிற்கு ஒரு அபராதப்புள்ளி வழங்கப்பட்டுள்ளதுடன், எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊடக அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

மாலிங்க மீண்டும் அணிக்கு – திலான் சமரவீர உறுதி!

Tuesday, August 7th, 2018
இலங்கை உலகக் கிண்ண அணியில் லசித் மாலிங்க உள்ளதாகவும், அவர் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இருபதுக்கு - 20 போட்டியில் விளையாடுவார் என்றும் பல்லேகல மைதானத்தில் கடந்த 05ஆம் திகதி இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்து அணியிலிருந்து இருவர் நீக்கம்!

Monday, August 6th, 2018
இந்தியாவுக்கு எதிராக இலண்டன் லோர்ட்சில் எதிர்வரும் 09 ஆம் திகதி ஆரம்பமாகும் 2 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. முதலாவது டெஸ்டில் ஓட்டங்களை தவறிய... [ மேலும் படிக்க ]

பாட்மிண்டன் –  கரோலினா சாம்பியன் !

Monday, August 6th, 2018
உலக பாட்மிண்டன் போட்டி மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்பெயினின் கரோலினா மரின். சீனாவின் நான்ஜிங் நகரில் உலக... [ மேலும் படிக்க ]

இலங்கையை வென்றது தென்னாப்பிரிக்கா!

Monday, August 6th, 2018
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் 78 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வென்றது. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை பல்லேகலேவில் நடைபெற்றது.... [ மேலும் படிக்க ]

டி 20 தொடரை சமன் செய்தது வங்கதேசம்!

Monday, August 6th, 2018
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி 20 ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது வங்கதேசம். அமெரிக்காவின் புளோரிடா சென்ட்ரல் புரோவார்ட் மைதானத்தில்... [ மேலும் படிக்க ]

தேசிய அளவிலான கார் பந்தயம்- 2ஆவது கட்டம் நிறைவு!

Monday, August 6th, 2018
தேசிய கார் பந்தயங்களுள் ஒன்றான எம்.ஆர்.எஃப். தேசிய கார் பந்தயத் தொடரின் இரண்டாவது கட்டப் போட்டிகள் கோவையில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தன. இதில், டீம் மஹிந்திரா அட்வென்ச்சர் அணியின்... [ மேலும் படிக்க ]