போராடி தோற்றது வங்காளதேசம்: 7 வது தடவையாக கிண்ணத்தை வென்றது இந்தியா!
Saturday, September 29th, 2018ஆசிய கிண்ணம் இறுதிப் போட்டியில் இந்தியா வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
ஆசிய கிண்ணம் கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]


