17 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரை இழந்தது இலங்கை!
Monday, November 19th, 2018பல்லேகெலேயில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு... [ மேலும் படிக்க ]


