விளையாட்டுச் செய்திகள்

தோல்விக்கு காரணம் சொல்லும்: விராட் கோஹ்லி!

Thursday, November 22nd, 2018
அவுஸ்திரேலியாவுடன் தோல்வியடைய ரிஷப் பண்ட்டின் அவுட் தான் காரணம் என இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடந்த முதல் டி20 போட்டியில்,... [ மேலும் படிக்க ]

இலங்கை பயிற்சியாளர் ஹத்ருசிங்கா வேதனை!

Thursday, November 22nd, 2018
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற வாய்ப்பு இருந்த போதும் கோட்டை விட்டுவிட்டதாக, இலங்கை அணியின் பயிற்சியாளர் சந்திக ஹத்ருசிங்கா... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவின் மூன்று வீரர்களின் தடை குறைக்கப்படுமா? 

Wednesday, November 21st, 2018
பந்தின் தன்மையை மாற்றி அமைத்தமைக்காக அவுஸ்திரேலியாவின் மூன்று கிரிக்கட் வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்டீவ் சுமித், டேவிட் வோர்னர்... [ மேலும் படிக்க ]

மீண்டும் தலைமை பயிற்சியாளராக நிக் போதாஸ் நியமனம்!

Wednesday, November 21st, 2018
மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமை பயிற்சியாளராக நிக் போதாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னர் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராகச் செயற்பட்டார். அதன்படி, எதிர்வரும் பங்களாதேஸ் -... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியில் அகிலவிற்கு  பதிலாக நிசான் பீரிஸ்!

Wednesday, November 21st, 2018
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி வீரர் அகில தனஞ்சயவிற்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் நிசான் பீரிஸ் விளையாடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

தடை நீக்கம் இல்லை: அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம்!

Wednesday, November 21st, 2018
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்மித், வார்னர் ஆகியோர் மீதான தடையை நீக்கும் எண்ணம் இல்லை என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவுக்குப்  பயணமானார் அகில தனஞ்சய!

Tuesday, November 20th, 2018
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கி இலங்கையின் சுழற் பந்து வீச்சாளர் அகில தனஞ்சய நேற்று பயணமானார். பந்து வீச்சில் சந்தேகம் நிலவுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அகில தனஞ்சய ஐசிசி இனால்... [ மேலும் படிக்க ]

சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஜேர்மன் வீரர்!

Tuesday, November 20th, 2018
லண்டனில் நடைபெற்ற ஏடிபி டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில், உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி ஜேர்மன் வீரர் அலெக்சாண்டர் சுவேரேவ் சாம்பியன் பட்டத்தை... [ மேலும் படிக்க ]

காலிறுதிக்கு அதிரடியாக நுழைந்தது சென்.பற்றிக்ஸ் அணி!

Tuesday, November 20th, 2018
முழுத்திறனுடன் ஆடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி, முன்கள வீரர்களின் சிறப்பான நகர்வுகள் மூலம் கோல் மழை பொழிந்து காலிறுதிக்குள் நுழைந்தது. இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தின்... [ மேலும் படிக்க ]

தோல்விக்கான காரணத்தினை கூறுகிறார் இலங்கை அணியின் பிரதான பயிற்சியாளர்!

Monday, November 19th, 2018
இலங்கை அணியின் பயிற்சிப் பொறுப்புக்களை பொறுப்பேற்று வெறும் 10 மாதங்களே ஆகின்றதாகவும், எதிர்வரும் உலகக் கிண்ண போட்டியில் சாதிக்க தயாராகி வருவதாகவும் இலங்கை அணியின் பிரதான... [ மேலும் படிக்க ]