விளையாட்டுச் செய்திகள்

உலக கட்டழகர் சாம்பியன் பட்டம் இலங்கையருக்கு!

Monday, December 17th, 2018
பத்தாவது உலக கட்டழகராக இலங்கையரான லூசியன் புஸ்பராஜ் உலக சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தில் இடம்பெற்ற 100 கிலோவிற்கு மேற்பட்ட எடையைக் கொண்டவர்களுக்கான போட்டியில் அவர்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் லாதம் இரட்டை சதம்!  

Monday, December 17th, 2018
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டாம் லாதம், இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அபாரமாக ஆடி இரட்டை சதம் விளாசியுள்ளார். வெலிங்டனில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில்,... [ மேலும் படிக்க ]

முதல்முறை உலகக்கிண்ணம் வென்று பெல்ஜியம் சாதனை!

Monday, December 17th, 2018
14வது ஆண்கள் ஹாக்கி உலகக்கிண்ணம் இம்முறை இந்தியாவில் நடைபெற்றது. மொத்தமுள்ள 16 அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு விளையாடின. இதன் இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம்... [ மேலும் படிக்க ]

சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்த பிவி சிந்து!

Monday, December 17th, 2018
உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று, முதல் முறையாக இந்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய வீராங்கனை என்ற சாதனையை பி.வி.சிந்து படைத்துள்ளார். சீனாவின் குவாங்ஜு... [ மேலும் படிக்க ]

சாதனை படைத்த கோஹ்லி!

Monday, December 17th, 2018
இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் சதம் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். பெர்த்தில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்... [ மேலும் படிக்க ]

வலுவான நிலையில் நியூசிலாந்து!

Monday, December 17th, 2018
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெலிங்டனில் நடைபெறுகின்றது. முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி சகல... [ மேலும் படிக்க ]

மீண்டும் இலங்கை அணித் தலைவராக லசித் மாலிங்க!

Friday, December 14th, 2018
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் சுற்றுத் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒருநாள் மற்றும் இருபதுக்கு தொடருக்கான... [ மேலும் படிக்க ]

கிரிக்கட் நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்தது சர்வதேச கிரிக்கட் பேரவை!

Friday, December 14th, 2018
கிரிக்கட்டில் இடம்பெறுகின்ற ஆட்ட நிர்ணய சதியை குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கு சர்வதேச கிரிக்கட் பேரவை, கிரிக்கட் விளையாடப்படும் நாடுகளைக் கோரி வருகிறது. இதற்கு... [ மேலும் படிக்க ]

ஆசிய கிண்ண ரி20 தொடர் –  நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு!

Friday, December 14th, 2018
ஆசிய கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. இந்த தொடர் இந்தியாவில் தான் நடைபெறுவதாக இருந்தது. பாகிஸ்தான் இந்தியா வர மறுப்பு தெரிவித்ததால்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் தேர்தல் குறிப்பிட்ட திகதியில் இடம்பெறும்!

Friday, December 14th, 2018
நடைபெறவுள்ள கிரிக்கெட் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற்றுக் கொள்வதில் தாமதம் நிலவுவதாக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம்... [ மேலும் படிக்க ]