விளையாட்டுச் செய்திகள்

இரண்டாவது முறையும் சொந்த மண்ணில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்ட இந்தியா!

Sunday, October 27th, 2024
சுற்றுலா நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி கண்டுள்ளது. புனேயில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததன் மூலம்,... [ மேலும் படிக்க ]

வளர்ந்து வரும் ஆவடர்களுக்கான 20க்கு 20 தொடர் – இறுதி ஆட்டத்தில் இலங்கை ஏ அணி ஆப்கானிஸ்தான் ஏ அணியுடன் பலப்பரீட்சை!

Saturday, October 26th, 2024
ஆசிய கிரிக்கட் சம்மேளனத்தின், வளர்ந்து வரும் ஆவடர்களுக்கான 20க்கு 20 போட்டித் தொடரில்,  இலங்கை ஏ அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது. ஓமான் கிரிக்கெட் கல்லூரி மைதானத்தில்... [ மேலும் படிக்க ]

டேவிட் வார்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கம்!

Friday, October 25th, 2024
அனைத்து விதப் போட்டிகளிலும் தலைவர் பொறுப்பை வகிக்க டேவிட் வார்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கப்பட்டுள்ளது. டேவிட் வார்னரின் கோரிக்கைக்கு அமைய அவுஸ்திரேலிய கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

இரண்டாவது போட்டியிலும் வெற்றி – மேற்கிந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது இலங்கை!

Thursday, October 24th, 2024
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று (23) இடம்பெற்றது. மோசமான வானிலையால் ஆட்டத்தின் ஆரம்பம்... [ மேலும் படிக்க ]

5 விக்கெட்டுகளால் மே.இ.தீவுகளை வீழ்த்திய இலங்கை

Monday, October 21st, 2024
அணித் தலைவர் சரித் அசலங்கவின் வழி நடத்தலுடன், நேற்றைய தினம் கண்டி, பல்லேகல மைதானத்தில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்... [ மேலும் படிக்க ]

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சம்பியன் ஆனது நியூஸிலாந்து மகளிர் அணி!

Monday, October 21st, 2024
2024 ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் நியூசிலாந்து அணியானது சாம்பியன் ஆனது. டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (20)இரவு நடந்த இறுதிப் போட்டியில் சோஃபி டெவின்... [ மேலும் படிக்க ]

 தோல்வியை தவிர்க்க களமாடும் இந்திய அணி!

Saturday, October 19th, 2024
சொந்த மண்ணில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட கிரிக்கெட் போட்டியில், தோல்வியை தவிர்த்து, வெற்றி தோல்வியற்ற முடிவைக் கொண்டு வருவதும், அல்லது அசாதாரணமான முறையில்... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்தை தோற்கடித்து பாகிஸ்தான்!

Saturday, October 19th, 2024
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிககெட் போட்டி எதிர்வரும் 24ஆம் திகதியன்று ராவல்பிண்டியில் ஆரம்பமாகிறது. இந்தநிலையில் நேற்று... [ மேலும் படிக்க ]

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான இருபதுக்கு 20 சர்வதேச தொடரை  வென்றது இலங்கை!

Friday, October 18th, 2024
மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான 3 ஆவதும், இறுதியுமான ஆட்டத்தில் 9 விக்கெட்களினால் அபார வெற்றியீட்டிய இலங்கை அணி 9 ஆண்டுகளில் முதல் முறையாக மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இருபதுக்கு... [ மேலும் படிக்க ]

இந்திய அணி பெரும் பின்னடைவு – பலமான நிலையில நியூசிலாந்து!  

Friday, October 18th, 2024
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி பெரும் பின்னடைவுக்கு மத்தியில் மூன்றாவது நாளில் விளையாடி வருகிறது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள்... [ மேலும் படிக்க ]