உலகக்கிண்ணம் – இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அவுஸ்திரேலியா மோதல்!
Thursday, June 6th, 2019
உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் 10வது லீக் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இதில் மேற்கிந்திய தீவுகளும் அவுஸ்திரேலியாவும் மோதுகின்றன.
இன்றைய போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் மாற்றங்கள்... [ மேலும் படிக்க ]


